Tag: Ethirigal

கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் சுலபமாக சமாளிக்க இத மட்டும் செஞ்சா போதும்.

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் போது, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சில வழிபாட்டு முறைகளை நாம் மேற்கொண்டு தான் ஆக வேண்டும். ஒருவருக்கு சாதாரணமாக, படிப்படியான முன்னேற்றம் இருந்தாலே, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்தும், உங்களுடைய உறவினர்களின் கண் திருஷ்டியில் இருந்தும் பாதுகாப்பைத் தேடிக் கொள்வது மிக அவசியம். இப்படி இருக்க, சில பேருக்கு முன்னேற்றம் என்பது அதி விரைவாக இருக்கும். அதி விரிவான முன்னேற்றத்தை எவரொருவர் அடைகிறாரோ, அவருக்கு அதேசமயம், அதிவிரைவான கஷ்டங்களும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது…

நண்பர்கள் போல நடித்து, உங்களுடனே இருந்து, உங்களது முன்னேற்றத்தை தடுக்க சதி செய்யும் எதிரிகளிடமிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள இதோ ஒரு சக்தி வாய்ந்த தீர்வு உங்களுக்காகவே!

எதிரிகள் எதிரிகளாக இருந்து விட்டால், அவர்களை நேரில் சந்தித்து முட்டிமோதி பிரச்சனை செய்து, வாழ்க்கையில் சுலபமாக எதிர்கொள்ளலாம். ஆனால், நண்பர்கள் போர்வையைப் போர்த்திக் கொண்டு நம்முடன் சுற்றும் எதிரிகளை நம்மால் எதுவுமே செய்யமுடியாது. நாம வாழ்க்கையில் முன்னேற கூடாது என்பதற்காக, நம் பின்னால் குத்தும் இந்த எதிரிகளை எப்படித்தான் சமாளிப்பது. நமக்கு வரக்கூடிய பல நல்ல வாய்ப்புகள் வராமல் போவதற்கு நம்முடன் இருக்கும் இந்த எதிரிதான் காரணமாக இருப்பான். அவனை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர்…