Tag: Deepam

பரணி தீபம் அன்று வீட்டில் இந்த 5 விளக்குகளை ஏற்றி வைத்தால் உங்களை வெல்ல யாராலும் முடியாது!

நாளை அதிகாலையில் திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றும் வேளையில் அனைவரும் அதை தொலைக்காட்சி மூலமாக கண்டு ரசிக்கலாம். பரணி தீபத்தின் தத்துவம் என்ன தெரியுமா? பரணி தீபத்தில் ஐந்து பெரிய அகல் விளக்குகளை, நிறைய நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். எதற்காக ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுகிறார்கள்? ஐந்து என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது. பஞ்ச பூதங்களுக்கு தலைமையாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடவே இவ்வாறு ஏற்றப்படுகிறது. இது போல் வீட்டிலே நாமும் ஏற்றலாமா? எனில்…