Tag: Archana Chandhoke VJ

ஹிட் சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிக்பாஸ் அர்ச்சனா- யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க

பிக்பாஸ் வீட்டில் Wild Card என்ட்ரீயாக நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. கடந்த சில வாரங்களுக்கு முன் தான் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.வீட்டிற்கு வந்த அவருக்கு குடும்பத்தினர் பெரிய வரவேற்பு கொடுத்தனர். பின் அவர் நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷை நேரில் சந்தித்தார்.தற்போது அவரின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் அவர் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் சீரியல் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அங்கிருப்பவர்களுடன் அவர் புகைப்படம் எடுக்க அதில்…

குத்திக்காட்டுவது போல பேச்சு! நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு தான்! அனைவரையும் அதிர்ச்சியாக்கிய அர்ச்சனா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.இதில் நமத்து போன பட்டாசு என சனம் ஷெட்டிய தாக்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..