Tag: ராஜா ராணி 2

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல் பிரபலத்துக்கு குழந்தை பிறந்தது- பிறந்த குழந்தையின் அழகிய புகைப்படம் இதோ

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் பல வருடங்களாக ஹிட் சீரியல்களை கொடுத்து வருபவர் பிரவீன் பென்னட்.இவர் இயக்கிய சீரியல்கள் அனைத்துமே மக்களிடம் செம ஹிட். தற்போது இவர் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 என இரண்டு சீரியல்களை இயக்கி வருகிறார்.பாரதி கண்ணம்மா செம ஹிட்டாகியுள்ளது என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான். இயக்குனர் பிரவீன் பென்னட்டுக்கு அண்மையில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து பிறந்த குழந்தையை வைத்து போட்டோ ஷுட்…