Tag: மந்திரம்
ஒருமுறை இந்த பெயரை மனதார நினைத்து உச்சரித்தாலே அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிடும்.
வாழ்வில் சந்தோஷம் நிலையாக இருக்க வேண்டும் என்றால், பணமாக இருந்தாலும், அதிர்ஷ்டமாக இருந்தாலும் அளவோடு தான் இருக்க வேண்டும். அளவுக்கு மீறி அதிர்ஷ்டம் அடித்தாலும் பிரச்சனைதான். அளவுக்கு மீறி பணத்தை சம்பாதித்து வைத்துக் கொண்டாலும் பிரச்சனை தான். சுகமோ துக்கமோ எல்லையை மீறி செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவரவர் கையில்தான் உள்ளது. சரி, இப்போது உங்களுக்கு அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், உங்கள் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை என்ன செய்யலாம்?இறைவழிபாட்டின் மூலம்…
நீங்கள் உச்சரிக்கும் எந்த ஒரு மந்திரமும் உடனே பலிக்கும். மந்திரத்திற்கான பலனை கைமேல் முழுமையாக பெற, இந்த 1 வார்த்தையை மந்திரத்தோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்கினாலும் அது வெற்றியில் போய் முடிய வேண்டும் என்று நினைத்துதான் தொடங்குவோம். சில சமயங்களில் அது தோல்வியும் அடையலாம். ஒருவர் வெற்றியை அடைவதும், தோல்வியை தழுவுவதும் அவரவர் கர்ம வினைகளை பொருத்தது. இருப்பினும், சில விஷயங்களைச் சாதிப்பதற்கு நாம் உச்சரிக்கக் கூடிய மந்திரங்கள் நமக்கு துணைபுரிவது உண்டு. ஏனென்றால் கர்மவினைகளை குறைக்கக்கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.நீங்கள் ஏதோ ஒரு காரியத்தை சாதிக்க…

