Tag: புதிய வகை அலகு திமிங்கலங்கள்
மெக்ஸிகோ கடற்கரையில் புதிய வகை அலகு திமிங்கலங்கள் கண்டுபிடிப்பு..!!
மெக்ஸிகோ கடற்கரையில் ஒரு அரிய வகை திமிங்கலத்தைத் தேடும் கடல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு பதிலாக ஒரு புதிய இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.ஒரு அரிய திமிங்கலத்தைத் தேடும் ஆராய்ச்சியாளர்கள், அதற்கு பதிலாக ஒரு புதிய வகை பீக் திமிங்கலம் என்று அவர்கள் நம்புவதைக் கண்டதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.தொலைதூர மெக்ஸிகன் சான் பெனிட்டோ தீவுகளுக்கு அப்பால், நவம்பர் 17 அன்று திமிங்கலங்களின் ஒரு கூட்டத்தை சந்தித்தபோது அவர்கள் கண்டுபிடித்ததை ஆராய்ச்சியாளர்கள் முதலில் உணரவில்லை.பெர்ரின்…

