Saturday, August 15, 2020

Editor

1749 POSTS0 COMMENTS

காமாட்சி விளக்கை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்? அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்? என்பதை இப்போது காணலாம். காமாட்சி விளக்கை ஏன் பயன்படுத்துகிறார்கள்? வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும்...

இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஐந்தாண்டுகளுக்கு பின்னர் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில், முதலிடத்தில்...

யோகாவின் இன்றைய அவசியங்கள்

இன்றைய வாழ்கை முறையில் உடல் ஆரோக்கியத்திற்கு தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு...

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்று கூறுவார்கள். அப்படி தண்ணீர் குடித்தால் என்ன உடல்நலப்பிரச்சனைகள் வரும் என்பது குறித்து பார்க்கலாம். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது என்பது பலரின்...

கிராமத்து ஸ்டைல் நாட்டுக்கோழி பிரியாணி

சிக்கனை விட நாட்டுக்கோழியில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழி - 1 கிலோ சீரக சம்பா அரிசி -...

ஜனாதிபதி தராவிடில் விருதுகள் வேண்டாம் – தேசிய திரைப்பட விருது விழா சர்ச்சை

தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி 11 பேருக்கு மட்டுமே வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு விருது வென்றவர்கள் அதிருப்தி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இதற்கான விருதுகளை வழக்கமான...

ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்ட ஜான்வி, குஷி கபூர்

மாம் (MOM) படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதேவிக்கான தேசிய விருதை ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் மகள்கள் பெற்றுக் கொண்டனர்.65-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி விருது வழங்கும் விழா...

வயிற்றுப் புண் (அல்சரை) முழுமையாக குணப்படுத்த இயற்கை வழிகள்..!

இந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த...

உடல் எடையை மிக வேகமாக குறைக்க இந்த ஒரு பொருள் போதும்! தினமும் சாப்பிடுங்கள்

இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு நேரம் என்பதே போதுமானதாக இருப்பதில்லை.இந்த களேபரத்தில் நாம் சரியான உணவை, சரியான நேரத்தில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. எதிலும் வேகத்தை எதிர்ப்பார்க்கும் நாம் உணவையும் வேகமாக...

காலில் பேடுடன் ஓடி தோனி புதிய சாதனை.. பவுண்டரியை தடுக்க தல எவ்வளவு கிமீ வேகத்தில் ஓடினார் தெரியுமா?

பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியில் தோனி வேகமாக பவுண்டரியை தடுக்க ஓடிய வீடியோ வைரல் ஆகியுள்ளது. அதன்படி தற்போது இவர் எவ்வளவு வேகத்தில் ஓடினார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னைக்கும் பெங்களூருக்கும்...

TOP AUTHORS

1749 POSTS0 COMMENTS
1360 POSTS0 COMMENTS
5 POSTS0 COMMENTS

Most Read

6 வயதுதான்.. பெண் குழந்தை.. இதயத்தில் பெரிய பிரச்சனை.. கொஞ்சம் சிகிச்சைக்கு உதவுங்களேன்!

சென்னை: மிக மோசமான இதய குறைபாட்டால் தவித்து வரும் சிவிஷாவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள். சிவிஷா, மிகவும் குறும்பான குட்டிப்பெண். எல்லோரிடமும் நன்றாக பேச கூடிய, நல்ல திறமையான குழந்தை. அவளுக்கு...

வயது என்பது மனதிற்கே… சாதிக்க தடையில்லை…96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

இத்தாலியில் கியூசெப்பே பேட்டெர்னோ (Giuseppe Paterno) என்பவர், தனது 96-வது வயதில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.இத்தாலியை சேர்ந்த 96-வது முதியவர் கியூசெப்பே பேட்டெர்னோ (Giuseppe Paterno). இவர் வறுமை காரணமாக தனது பள்ளிப்படிப்பை...

புதிய மாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்! New Mask Makeup!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் நாம் அந்த ெதாற்றுடன் வாழ பழகிக்கொண்டோம் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தொற்று பரவாமல்...

இன்றிரவு 12 மணி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு: மருத்துவ காரணமின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரிக்கை

சென்னை: இன்றிரவு 12 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 30 மணி நேரத் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது. மருத்துவம் சார்ந்த காரணங்கள் தவிர வேறு எதற்கும் பொதுமக்கள்...

உடனுக்குடன் செய்திகளை அறிய Twitter இல் இணைந்திருங்கள்

x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software