fbpx
Wednesday, March 3, 2021
Home News Today Yvelines : பண இயந்திரம் வெடி வைத்து தகர்ப்பு! - பலர் காயம்!!

Yvelines : பண இயந்திரம் வெடி வைத்து தகர்ப்பு! – பலர் காயம்!!

நபர் ஒருவர் பண வழங்கி இயந்திரத்தை (distributeur de billets) வெடி வைத்து தகர்த்துள்ளார்.

Mézières-sur-Seine (Yvelines) நகரில் உள்ள supérette Carrefour பல்பொருள் அங்காடி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த பண வழங்கி இயந்திரமே இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளது. காலை 9:45 மணி அளவில் இங்கு வந்த நபர் ஒருவர் குறித்த பண வழங்கி இயந்திரத்துக்குள் வெடி குண்டு ஒன்றை ‘வைப்பு’ செய்துவிட்டு ‘ரிமோட்’ மூலம் அதை தூரத்தில் இருந்து இயக்கியுள்ளர்.

பாரிய சத்தத்துடன் பண வழங்கி இயந்திரம் வெடித்து சிதறியது. பல்பொருள் அங்காடிக்குள் இருந்தவர்கள், வீதியில் சென்றவர்கள் என 30 பேர் வரை சம்பவ இடத்தில் இருந்துள்ளனர் அவர்களில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

- Advertisement -

இக்குற்றத்தை மேற்கொண்ட நபர் வாகனம் ஒன்றில் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. A13 நெடுஞ்சாலையில் அவனது மகிழுந்து மீட்கப்பட்டது. Volkwagen நிறுவனத்தைச் சேர்ந்த அந்த மகிழுந்து Nanterre (Hauts-de-Seine) நகரில் திருடப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
>
Facebook
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software