Thursday, January 23, 2025

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறுவது யார்? தர்ஷாவா? ஜாக்குலினா?

- Advertisement -

பிக் பாஸ் தமிழில் விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டில் புதுப்புது ஆட்டங்களைப் போட்டியாளர்களுக்கு இடையேக் கொலுத்திவிடுகின்றார். அந்த வகையில் கடைசி வாரம் எலிமினேஷனில் அர்னவ் அம்ஜத் வேளியேறினார். இந்த வார எலிமினேஷனில் கார்டில் காத்திருக்கும் தர்ஷா அல்லது ஜாக்குலின்? மேலும் படிப்போம்.

பிக் பாஸில் இந்த வார வெளியேறுவது யார்? தர்ஷாவா? ஜாக்குலினா?
பிக் பாஸில் இந்த வார வெளியேறுவது யார்? தர்ஷாவா? ஜாக்குலினா?

வீட்டில் எலிமினேஷனில்; வேளியேறபோகும் ஒரு நபர் யார்? தர்ஷா அல்லது ஜாக்குலின் இருவரில் ஒருவர் கட்டாயம் வெளியேறப் போவார் எனக் கருதப்படுகிறது.

- Advertisement -

சவாலை எதிர்க்கொள்ள ஜாக்குலின் தாயாரா? தர்ஷா பிக் பாஸ் வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கப் போறாரா? இந்த வார இறுதி அமர்கலமான சூடுப்பிடிக்கும் இரண்டு எலிமினேஷன் லிஸ்ட் ரெடியாக மக்கள் கணக்கில் வைத்துள்ளனர்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் போட்டி போட்டு விளையாடும் போட்டியாளர்கள். வாரம் வாரம் போட்டியாளர்களுள் ஒரு நபர் வெளியேறப்படுவார்.

- Advertisement -

வாரம் வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை இந்த இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பார்.

கமல்ஹாசன் இருந்த நேரத்தில் ஆட்டம் வெகுவாக போட்டியாளர்களை அமர்கலமான சில கொளுத்திபோடும் விதத்தில் தொகுத்து வழங்கினார். இந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

தர்ஷா மற்றும் ஜாக்குலின் இருவரும் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் மோசமாகவே விளையாடி வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

தர்ஷா மற்றும் ஜாக்குலின் இரண்டு பேருக்கும் வாய் அதிகமாக வீட்டில் நீளுகிறது. விளையாட்டில் ஒன்றும் பெரிதாக ஆட்டம் ஆடவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் வெளியேறுவதை உறுதியாக சந்திக்க இருக்கும் தர்ஷா மற்றும் ஜாக்குலின் சூழ்நிலை பிக் பாஸ் வீட்டில் எப்படி பயணம் செய்தனர் என்பதை நினைப்படுத்துகிறது என சொல்லபடுகிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

சனிபகவான் உருவாக்கும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தால் வெற்றி அடையப்போகும் 5 ராசிகள்!

கும்ப ராசியில் சனிபகவான் பெயர்ச்சியால் உருவாகியுள்ள ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் மிகப்பெரிய...

Tamil Trending News

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

இந்த ராசிகளின் வரமும் சாபமும் என்ன? இப்போது தெரிஞ்சிக்கொள்ளுங்கள்!

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் என்னன்னு...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link