100 கோடி வசூல் அள்ளிய வலிமை திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி சாதனை Valimai Box Office

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

Valimai Box Office அஜித் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் வலிமை.

Valimai Box Office

இரண்டு ஆண்டுககள் கழித்து அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

முதலில் நாளிலேயே தமிழகத்தில் சுமார் ரூ. 36 கோடி வசூல் செய்து சர்கார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது.

- Advertisement -

இந்நிலையில், மீண்டும் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி மாபெரும் சாதனையை படைத்துள்ளது வலிமை.

- Advertisement -

ஆம், மூன்று நாளில் சுமார் ரூ. 100 கோடி வசூல் செய்து அஜித்தின் வலிமை படம் சாதனை படைத்துள்ளது.

இதனை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
iphone 14 pro
- Advertisement -

Latest Tamil News

More like this
Related

தங்கத்தின் விலையில் படிப்படியான வீழ்ச்சி | Gold Price

Gold Price In Sri Lanka வரலாறு காணாத விலை உயர்வை...

பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா? வெளியான சூப்பர் அப்டேட் Bigg Boss

Bigg Boss Season 6 Tamil Contestants ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்...

பிரான்சில் இளம் பெண்ணை வாகன தரிப்பிடத்தில் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம்!!

பிரான்சில் இளம் பெண் ஒருவர் கட்டிவைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி...

Paris : காவல்துறையினர் வேடமணிந்து வீட்டுக்குள் நுழைந்து €100,000 கொள்ளை!

காவல்துறையினர் போன்று வேடமணிந்து பெண் ஒருவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், €100,000...

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் Ponniyin Selvan Review

Ponniyin Selvan Movie Review in Tamil பொன்னியின் செல்வன் நாவலை...

கோல்டன் விசா கிடைத்த சந்தோசத்தில் ஆடை சர்ச்சையில் சிக்கிய பாவனா (VIDEO)

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான பாவனா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில்...

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? பரிகாரம் என்ன? நீங்கள் அறியாத மர்மங்கள் Sarpa Dosham in tamil

Sarpa Dosham in tamil பொதுவாக பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம்...

🔴 பொன்னியின் செல்வன் 1 படம் எப்படி இருக்கு- ரசிகர்களின் கருத்து LIVE VIDEO – Ponniyin Selvan 1

Ponniyin Selvan 1 public review Tamil உலகெங்கிலும்இன்று முதல் உங்கள்...

பிரான்சில் குடிநீரில் ஏற்பட்டுள்ள ஆபத்து: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரான்சில் தண்ணீரை சுத்தம் செய்யும் இரசாயனம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிரான்ஸின்...

ராணியின் இறப்புச் சான்றிதழ் வெளியானது – மரணத்திற்கான காரணமும் தெரிவிப்பு

பிரித்தானியா மகாராண இரண்டாம் எலிசபெத்தின் இறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது. அதில் வயது...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link