TRP-யில் கே.டிவியிடம் மிக பெரிய வீழ்ச்சியை கண்ட விஜய் டிவி, TRP Top 5 List
கொரோனவால் முன்னணி தொலைக்காட்சிகளால் எந்த ஒரு தொடர்களையும் ஒளிபரப்பு செய்ய முடியவில்லை.
அதனால் பல முன்னணி தொலைக்காட்சிகள் படங்கள் மற்றும் சில நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பு செய்து வருகிறது.
இதனால் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களான விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவை மிக பெரிய வீழ்ச்சியை கே டிவியிடம் சந்தித்துள்ளது.
அதை பற்றிய லிஸ்ட் தான் இது…
1. சன் டிவி Sun TV = 939819 Impressions
2. கே டிவி K TV = 421788 Impressions
3. விஜய் டிவி Vijay TV = 388078 Impressions
4. ஜீ தமிழ் Zee TV = 265685 Impressions
5. ஸ்டார் விஜய் சூப்பர் Star Vijay Super = 168371 Impressions