எதிர்பாராத தனயோகம் கிட்டவுள்ள ஐந்து ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்கள் -Today Rasipalan 7-3-2022

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

இன்றைய ராசிபலன்கள் -Today Rasipalan 7-3-2022

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

- Advertisement -

ரிஷபம்

- Advertisement -

ரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

- Advertisement -

மிதுனம்

மிதுனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். இனிமையான நாள்.

கடகம்

கடகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. திடீர் பண வரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்டநாளாக நினைத்த இடத்திற்கு சென்று வருவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வியாபாரத்தை பெருக்குவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்து கொள்ளாதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்

துலாம்: பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

தனுசு

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினரின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
iphone 14 pro
- Advertisement -

Latest Tamil News

More like this
Related

தங்கத்தின் விலையில் படிப்படியான வீழ்ச்சி | Gold Price

Gold Price In Sri Lanka வரலாறு காணாத விலை உயர்வை...

பிக்பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா? வெளியான சூப்பர் அப்டேட் Bigg Boss

Bigg Boss Season 6 Tamil Contestants ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்...

பிரான்சில் இளம் பெண்ணை வாகன தரிப்பிடத்தில் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம்!!

பிரான்சில் இளம் பெண் ஒருவர் கட்டிவைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி...

Paris : காவல்துறையினர் வேடமணிந்து வீட்டுக்குள் நுழைந்து €100,000 கொள்ளை!

காவல்துறையினர் போன்று வேடமணிந்து பெண் ஒருவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், €100,000...

பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம் Ponniyin Selvan Review

Ponniyin Selvan Movie Review in Tamil பொன்னியின் செல்வன் நாவலை...

கோல்டன் விசா கிடைத்த சந்தோசத்தில் ஆடை சர்ச்சையில் சிக்கிய பாவனா (VIDEO)

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான பாவனா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில்...

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? பரிகாரம் என்ன? நீங்கள் அறியாத மர்மங்கள் Sarpa Dosham in tamil

Sarpa Dosham in tamil பொதுவாக பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம்...

🔴 பொன்னியின் செல்வன் 1 படம் எப்படி இருக்கு- ரசிகர்களின் கருத்து LIVE VIDEO – Ponniyin Selvan 1

Ponniyin Selvan 1 public review Tamil உலகெங்கிலும்இன்று முதல் உங்கள்...

பிரான்சில் குடிநீரில் ஏற்பட்டுள்ள ஆபத்து: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரான்சில் தண்ணீரை சுத்தம் செய்யும் இரசாயனம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிரான்ஸின்...

ராணியின் இறப்புச் சான்றிதழ் வெளியானது – மரணத்திற்கான காரணமும் தெரிவிப்பு

பிரித்தானியா மகாராண இரண்டாம் எலிசபெத்தின் இறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டது. அதில் வயது...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link