Tuesday, March 25, 2025

இன்றைய ராசிபலன் – 09 ஜூன் 2024

- Advertisement -
இன்றைய ராசிபலன் – 09 ஜூன் 2024
இன்றைய ராசிபலன் – 09 ஜூன் 2024
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு எல்லா வேலையையும் செய்வீர்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். மனதில் இருந்த கவலைகளை எல்லாம் இறக்கி வைத்து விடுவீர்கள். கடவுள் உங்களுக்கான ஆசீர்வாதத்தை வழங்குவார். வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் இருக்கும். உங்களுடைய பகை பெருசாகும். தேவையில்லாத பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை எதிரிகளை குறைவாக எடை போடாதீர்கள். தொழிலிலும் பார்ட்னர்களிடம் கவனமாக இருங்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் குறை கூறும் பழக்கத்தை மட்டும் விட்டு விடுங்கள்.

- Advertisement -
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மணமகிழ்ச்சியோடு இந்த நாளை கடந்து செல்விகள். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பிரமோஷன் வரும். இடமாற்றம் வரும். மாற்றம் நல்லது தான் ஏற்றுக்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீட்டை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். சொந்த பந்தங்களோடு நேரத்தை செலவு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகமாக வாய் பேசாதீர்கள். அமைதியாக இருந்தால் உங்களுக்கான நல்லது நடக்கும்.

- Advertisement -
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று ரொம்ப அமைதியாக இருக்கப் போகிறீர்கள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் ஜெய்ப்பது மட்டும் உறுதி. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகிவிடும். மன நிம்மதி அடைவீர்கள். குறிப்பாக கலைஞர்களுக்கு இன்று சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும் எடுத்த காரிங்கள் வெற்றியில் முடியும். சுப செலவுகள் உண்டாகும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். யாராவது உங்களை கோபப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இதனால் தலைவலி வரும். வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. கூடுமானவரை புதிய முயற்சிகளை இன்று கைவிட வேண்டும். முக்கியமான வேலைகளை பார்க்கும்போது அடுத்தவர்களுடைய தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அலட்சிய போக்கால் தவறு செய்தால் பின் விளைவுகள் அதிகமாகும்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் மனதை குழப்பும். எந்த ஒரு வேலையிலும் முழுசாக ஈடுபாட்டோடு செய்ய முடியாது. இதனால் சின்ன சின்ன தவறுகள் வரலாம். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். பிறகு உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். ஆர்வம் இல்லாமல் இன்றைய நாளில் எந்த வேலையும் கையில் எடுக்காதீர்கள். அடம்பிடித்து எந்த விஷயத்தையும் சாதிக்காதீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்ற தலைநிமிர்ந்து வாழக்கூடிய நாளாக இருக்கும். எதிரிகளோடு போட்டி போட்டு வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வேலை செய்பவர்களை பாட்னரை சமாளிப்பதில் பிரச்சனைகள் வரும். கொஞ்சம் தந்திரமாக செயல்படும்போது தான் வெற்றி காண முடியும். எல்லா விஷயத்திலும் உண்மையாக இருந்தால் இன்று தடுமாறுவீர்கள். அப்பப்போ சின்ன பொய் சொல்லுங்க. இன்னைக்கு தப்பிச்சிக்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் தானாக விலகும். மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் நீங்கும். பிரிந்த கணவன் மனைவி கூட ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொலைதூரப் பயணம் நன்மையை தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உயர்ந்த பதவிகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் காலை எடுத்து வைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் எல்லாம் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் வரலாம். சண்டையை பேசி பேசி பெருசாக்காதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. செலவுகள் அதிகரிக்கும். வீண் செலவை கட்டுப்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவும். இல்லை என்றால் மாதக் கடைசியில் திண்டாட்டம் உங்களுக்குத்தான். சிந்தித்து செயல்படுங்கள்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link