Thursday, April 2, 2020

ஆண் நண்பருடன் சேர்ந்து டிக்டொக் வீடியோ வெளியிட்ட மனைவி.. கணவன் செய்த கொடூர செயல்..! tiktok #tiktok

அண்மைய செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து டிக்டொக் வீடியோ வெளியிட்ட மனைவியை கணவன் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுலதா என்கிற என்ற நர்சிங் மாணவி ஒருவர் தன் வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் சைஃப் கான் என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்ட நிலையில், தன் பெற்றோரின் தொந்தரவு காரணத்தால் மஞ்சுலதா தனது கணவரை விட்டுவிட்டு நர்சிங் விடுதியில் சென்று தங்கிவிட்டார். இந்த நிலையில் மஞ்சுலதாவின் சகோதரி மனிஷா, விடுதிக்கு வந்திருந்துள்ளார்.

அப்போது, பிரிந்து சென்றது குறித்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சைஃப்கான் மற்றும் அவரது நண்பர் முஸ்தவாவும் விடுதிக்கு சென்றுள்ளனர்.

பேசிக்கொண்டிருக்கும் போதே மிகுந்த கோபமடைந்த சைஃப்கான் அருகிலிருந்த தோசைக் கல்லால் ஓங்கி அடித்து மஞ்சுலாவை கொலை செய்துள்ளார். அதனை தடுக்க வந்த மஞ்சுலாவின் தங்கை மனிஷாவையும் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் இருவருமே பலத்த ரத்த காயத்துடன் பயங்கரமாக கத்தியுள்ளனர். விடுதியில் இருந்து வந்த மரண ஓலத்தை கேட்டு ஓடிவந்த விடுதி பாதுகாப்பாளர், கதவை திறந்துகொண்டு உள்ளிருந்த இருவரையும் பிடிக்க முற்பட்டார்.

ஆண் நண்பருடன் சேர்ந்து டிக்டொக் வீடியோ வெளியிட்ட மனைவி.. கணவன் செய்த கொடூர செயல்..! tiktok #tiktok

ஆனால், அந்த விடுதி காப்பாளரிடம் இருந்து இருவரும் லாவகமாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பலத்த ரத்த சேதம் ஏற்பட்டதால் தாக்குதலுக்கு உள்ளன மஞ்சுலதா மற்றும் மனிஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடித்து உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பற்றி அறிந்து வந்த போலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏற்கனவே மனைவி பிரிந்து சென்றதில் கோபமாக இருந்துள்ளார் சைஃப் கான். மேலும், வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக தனது மனைவி மஞ்சுலதா டிக் டாக் செய்ததால் மேலும் ஆத்திரமடைந்துள்ளார்.

இதனால் தன்னுடைய நண்பன் முஸ்தபாவிற்கு 7 லட்சம் பணம் தருவதாக கூறி கொலை செய்ய உடந்தையாக இருக்கும்படி அழைத்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

- Advertisement -

More articles

Latest News

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..A  B  C https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || ).push({});D E F G H  I  J  K Lhttps://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னிதுலாம் விருச்சகம் தனுசுமகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம்...

உயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..! மக்களே உஷார் !!

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும்.ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமா?அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்...

T ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

T’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு...

R ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…. R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும்,...