நாள்தோறும் டிக் டாக் வீடியோவால் ஏற்படும் விபரீதத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர், டிக் டாக் செயலியில் தொடர்ந்து சாகசம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். புதிதாக வீடியோ ஒன்றை பதிவிட தலைகீழாக குதிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தவறுதலாக கீழே விழுந்த அவருக்கு முதுகுத் தண்டில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here