Tuesday, June 18, 2024

‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்! விஜய்யை விட 21 வயது இளையவர்..

- Advertisement -
‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்! விஜய்யை விட 21 வயது இளையவர்..
‘தளபதி 69’ படத்தின் நாயகி இவர்தான்! விஜய்யை விட 21 வயது இளையவர்..

நடிகர் விஜய்யின் 69வது படத்தில் நாயகியாக நடிப்பவர் குறித்த தகவல், தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த நாயகி யார் தெரியுமா?ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம், ‘தளபதி 69’. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் பலர் இவர்தான் இப்படத்தின் இயக்குநர் என்பதை முடிவு செய்து விட்டனர்.

இந்த படத்தின் கதை எழுதும் பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில், இது குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல்தான் அது.

- Advertisement -

தமிழ் திரையுலகில், டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். அது மட்டுமன்றி, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருக்கிறார்.விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது கடைசி படமாகும்.

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது. விஜய், நடிக்கவிருக்கும் தளபதி 69 படத்தில் ஒரு நாயகி நடிக்க ஈருக்கிறார். அவர் யார் தெரியுமா?

- Advertisement -

397555 5 -

அவர்தான் அபர்ணா பாலமுரளி, இவர் சூரரைப்போற்று படம் மூலம் பிரபலமானார். சூரரைப்போற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து இவர் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

அபர்ணா, விஜய்யை விட 21வயது இளையவர். இவருக்கு தற்போது 28 வயதாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

பணத்தை அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரர்களாகும் ராசியினர்- இதில் உங்க ராசி இருக்கா?

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும்...

புதன் பெயர்ச்சி: 2 நாட்களில் அரசாளும் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் இவைதான்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள்...

100 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கபோகுது.

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் ஒரு...

இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்க போகுது…

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன்...

500 ஆண்டுகள் கழித்து உருவான பஞ்ச திவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசியின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் சுப...

Tamil Trending News

பிக் பாஸ் 8 :மிக விரைவில் துவங்கப் போகிறது.. போட்டியார்கள் விவரம் இதோ

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில்...

ரிஷபத்தில் உதயமாகும் குருபகவான் 2024: கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

குருபகவான் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12...

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக சிங்கிள் சிங்கமாக சுற்றித்திறிந்தவர், பிரேம்ஜி. பிரபல...

2024 சனி வக்ர பெயர்ச்சி… ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் மாற்றம் – முன்னேற்றம்..!

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனீஸ்வரன், பெயர்ச்சி ஆகும் போது...

ஜூன் 3ம் திகதி ஆறு கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் – நிகழும் அதிசயம்

ஜுன் 3ம் தேதி ஒரே கோட்டில் புதன், செவ்வாய், வியாழன், சனி,...

ஜீன் மாத பலன்: பணமழை நனையப்போகும் ராசிகள்.

ஜுன் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில்...

காதலிப்பவரா நீங்கள்!அடிக்கடி மெசேச் அனுப்பாதீர்கள் .உறவில் விரிசல் ஏற்படலாம்!!..

காதலிக்கும்போது, ​​​​காதலர்கள் பரஸ்பரம் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும், துணையை ஈர்க்கவும் தன்னால்...

Related Articles

error: Content is protected !!