Wednesday, March 27, 2024

Top 5 This Week

Related Posts

தமிழ் வருட திருவாதிரை நட்சத்திர பலன்கள் 14.04.2019 முதல் 13.04.2020 வரை thiruvathirai nakshatra in tamil

thiruvathirai natchathiram 2020 in tamil,mithuna rasi thiruvathirai natchathiram rasi palan,mithuna rasi thiruvathirai natchathiram 2019,mithuna rasi thiruvathirai natchathiram 2020,mithuna rasi thiruvathirai natchathiram marriage life,mithuna rasi thiruvathirai natchathiram palangal 2019,thiruvathirai natchathiram in english,mithuna rasi thiruvathirai natchathiram guru peyarchi palangal

தமிழ் வருட திருவாதிரை நட்சத்திர பலன்கள் 14.04.2019 முதல் 13.04.2020 வரை thiruvathirai nakshatra in tamil

பலன்:

- Advertisement -

கற்பனை வளம் மிகுந்த திருவாதிரை நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப் பெறுவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் கணவன், மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதும் நல்லது.

- Advertisement -

Contact Now!

சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. பெண்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்ப்பார்த்தபடி வரவுகள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். மருத்துவ செலவுகள் குறையும். அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.

பரிகாரம்:

- Advertisement -

பெருமாளை வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சந்திரன், புதன், குரு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், புதன், வியாழன்.

அதிர்ஷ்ட மாதங்கள்:

ஆனி, புரட்டாசி, மார்கழி.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link