Tuesday, March 25, 2025

ஜூலை மூன்றாம் வாரம் அதிஸ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் . எப்படி இருக்கும் உங்களுக்கு ..!!

- Advertisement -
ஜூலை மூன்றாம் வாரம் அதிஸ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் . எப்படி இருக்கும் உங்களுக்கு ..!!
ஜூலை மூன்றாம் வாரம் அதிஸ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் . எப்படி இருக்கும் உங்களுக்கு ..!!

ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில், சூரியன் மற்றும் புதன் பெயர்ச்சியை தவிர, கும்ப ராசியில் குரு பகவானுடன் செவ்வாய் இணைந்திருக்கிறார். மேலும் கன்னி ராசியில் கேதுவும், மீன ராசியில் ராகுவும் உள்ளனர்.இதனால், ராசிகளுக்கு ஏற்படும் பலமன்களை அறிந்து கொள்ளலாம்.

ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில், சூரியன் பெயர்ச்சி காரணமாக, கடக ராசியில் புத ஆதித்ய யோகம் மற்றும் சுக்கிர ஆதித்ய யோகம் உருவாகிறது. அதோடு செவ்வாய் பெயர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால், செவ்வாய் குருபகவான் இணைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை மாதம் மூன்றாவது வாரத்திற்கான ராசி பலனை அறிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மேஷ ராசி

- Advertisement -

ஜூலை மூன்றாவது வாரம் மன திருப்தியை கொடுக்கும் வாரமாக இருக்கும். நீங்கள் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வதால், உங்கள் அறிவு திறன் வளர்வதோடு, மற்றவர்களுக்கும் அதனால் பயன் ஏற்படும். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

ரிஷபராசி

ஜூலை மூன்றாவது வாரம் மன தெளிவை கொடுக்கும் வாரமாக இருக்கும். வாழ்க்கை பாதையில் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நிதானமாக முடிவு செய்வீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் கழிக்க வாய்ப்பு கிடைக்கும்.

மிதுன ராசி

ஜூலை மூன்றாவது வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கும். வேலைப்பளு அதிகம் இருந்தாலும், கடின உழைப்பினால் குடித்த நேரத்தில் அனைத்தையும் நிறைவேற்றி உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். மேலதிகாரியின் பாராட்டும் கிடைக்கும்.

கடகராசி

ஜூலை மாதம் மூன்றாவது வாரம் மன மகிழ்ச்சி கொடுக்கும் வாரமாக இருக்கும். உறவுகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீண்ட காலம் நிலுவையில் இருந்து வந்த வேலைகள் நிறைவேறும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

ஜூலை மூன்றாவது வாரம் வெற்றியை கொடுக்கும் வாரமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள், முயற்சியில் வெற்றி அடையலாம். ஆன்மீகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசி

ஜூலை மூன்றாவது வாரம் புதிய சிந்தனைகளை கொடுக்கும் வாரமாக இருக்கும். இதனால் சவால்களை சமாளிக்கும் ஆற்றல் வலுப்பெறும். நல்லது எது தீயது எது என்று மதிப்பீடு செய்து, தீயவற்றிலிருந்து விலகி இருக்க வாய்ப்பு கிடைக்கும். உறவுகள் வலுவாக இருக்கும்.

துலாம்ராசி

ஜூலை மூன்றாவது வாரம், மன அமைதியை கொடுக்கும் வாரமாக இருக்கும். பிரச்சனைகள் தீர்ந்து மன அமைதியை பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். எனினும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்கவும்.

தனுசுராசி

ஜூலை மூன்றாவது வாரம், உடல் ரீதியாக சமத்தை கொடுக்கும் வாரமாக இருக்கும். எனவே உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். பொறுமையுடன் விஷயங்களை கையாண்டால் எதிலும் வெற்றி பெறலாம். தியானம் யோகா மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது நல்லது.

விருச்சிகராசி

ஜூலை மூன்றாவது வாரம் சவால்கள் நிறைந்த பாரமாக இருக்கும். எனினும் அறிவுத்திறனால், அனைத்தையும் சமாளித்து வெற்றி கொடி காட்டுவீர்கள். உங்கள் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் மற்றவர்களும் பயனடைவார்கள்.

மகரராசி

ஜூலை மூன்றாவது வாரம், சுமாரான வாரமாக இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும் என்றாலும், செலவுகளும் அதிகரிக்கும். எனவே செலவு செய்யும்போது கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சக ஊழியர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும்.

கும்ப ராசி

ஜூலை மூன்றாம் வாரம் மகிழ்ச்சியை கொடுக்கும் வாரமாக இருக்கும். குடும்பத்தினுடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீண்ட கால நண்பர்களை சந்திப்பதால் மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும்.

மீன ராசி

ஜூலை மூன்றாம் வாரம் ஆக்கப்பூர்வமான வாரமாக இருக்கும். எந்தவிதமான சவாலையும் சமாளித்து உங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link