Saturday, July 20, 2024

பணத்தை அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரர்களாகும் ராசியினர்- இதில் உங்க ராசி இருக்கா?

- Advertisement -
பணத்தை அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரர்களாகும் ராசியினர்- இதில் உங்க ராசி இருக்கா?
பணத்தை அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரர்களாகும் ராசியினர்- இதில் உங்க ராசி இருக்கா?

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், தற்போது பணக்கஷ்டத்தில் இருந்து கூடிய விரைவில் பணம், வசதி, சொந்தங்களுடன் இணையப் போகும் ராசிக்காரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பணக்கஷ்டம் நீங்கப்போகும் ராசிக்காரர்கள்

1. ரிஷப ராசியினர்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுவார்கள். இதனால் இவர்களிடம் மன உறுதி அதிகமாகவே இருக்கும். வாழ்க்கையின் இலக்கை அடைய தீவிரமாக முயற்சிப்பார்கள்.இவர்களின் உழைப்பில் அதிகமான பணத்தை சம்பாரிப்பார்கள். இவர்களின் தீவிர முயற்சியால் இலக்கு கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும்.

- Advertisement -
2. சிம்ம ராசியினர்

சிம்ம ராசிகள் பொதுவாகவே சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களாக காணப்படுவர். இவர்கள் சாதிக்க நினைக்கும் துறையில் பல முயற்சிகள் செய்திருப்பார்கள்.இதற்கான பலனாக ஆசை கூடிய விரைவில் நிறைவேறும். சிறு வயது முதல் தன்னுடைய ஆளுமை பண்பை வளர்த்துக் கொண்டதால் பணம் சம்பாதிக்க அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -
3. விருச்சக ராசியினர்

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பார்க்கப்படுகிறார். இதனால் அவர்களுக்கு இயல்பாகவே ஆற்றல், வீரம், வேகத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இதனால் பணத்தை இலகுவாக சம்பாரித்து விடுவார்கள். விருச்சக ராசியினரின் கஷ்டம் கொஞ்ச நாட்களுக்கு தான் இருக்கும். எளிதில் சம்பாதித்து பணக்காரர்களாக மாற வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?

Suriya Peyarchi Palangal: மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாளாக...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

Tamil Trending News

ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி? இலகுவான முறை

aadi kool seivathu eppadi ஆடிக்கூழ் - அரிசிமா கூழ் செய்வது...

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

Related Articles

error: Content is protected !!