Wednesday, June 3, 2020
Home செய்திகள் உலகம் தென்கொரியாவில் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம்- அதிபர் எச்சரிக்கை - தென்கொரியாவில் கொரோனா 2-வது...

தென்கொரியாவில் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம்- அதிபர் எச்சரிக்கை – தென்கொரியாவில் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம்- அதிபர் எச்சரிக்கை

கொரோனா தொற்று பரவல் அபாயம் இன்னும் முடிந்து விடவில்லை. புதிய கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது என்று தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் எச்சரித்துள்ளார். Risk of Corona 2nd Wave in South Korea. President warns.

தென்கொரியாவில் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம்- அதிபர் எச்சரிக்கை

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 256 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் தென்கொரியாவில் கொரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-

- Advertisement -

நாட்டில் தீவிர கொரோனா தொற்று பரவல் அபாயம் இன்னும் முடிந்து விடவில்லை. புதிய கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தின் வேகத்தை கொஞ்சமும் குறைத்து விடக்கூடாது.

கொரோனாவுக்கு எதிரான நீண்டகால போரை நாம் மேற்கொண்டு உள்ளோம். இயல்புநிலை திரும்பும் வரை மக்கள் அனைவரும் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை கண்டு மக்கள் பீதி அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் ? கிருஷ்ணரின் விளக்கம்

#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...

வியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்… -Air pollution can no longer...

இன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...

உன் சமயலறையில் …..!

* புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். * பிரெட் ஸ்லைஸ் மீதியாகி விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்...

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline