கடவுச்சீட்டுக்களை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்!

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

இலங்கையில் கடந்த 17ஆம் திகதி முதல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள திகதியையும், நேரத்தையும் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

- Advertisement -

முன்பதிவு செய்துக்கொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, www.immigration.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாகவும் அல்லது 070 7101 060 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தியும் முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டுக்களை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்!
கடவுச்சீட்டுக்களை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்!
நண்பர்களுடன் பகிருங்கள்:

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -

Share - நண்பர்களுடன் பகிருங்கள்...

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள...

Latest Tamil News

More like this
Related

இலங்கை வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்!

பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி...

மீண்டும் கடும் வீழ்ச்சியை பதிவு செய்யும் ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த...

பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியான தகவல்!

பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படவுள்ள விடுமுறைகள் தொடர்பில்...

சிவப்பு நிற சேலையில் தேவதையாக வந்த நயன்தாரா! அணிந்திருந்த நகை பற்றி தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்று பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link