Tuesday, October 20, 2020
Tags Thinatamil world news

Tag: thinatamil world news

உங்கள் குருதியின் வகை என்ன ….! இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…

கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…

வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…

கொவிட் 19 தொற்று முதலாவதாக ஏற்பட்ட சீனாவில் தற்போது பொருளாதார முன்னேற்றம்

கொவிட் 19 தொற்று முதலாவதாக ஏற்பட்ட சீனாவில் தற்போது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் இரண்டாது பாரிய பொருளாதாரத்தினை காட்டும் சீனாவில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையில் 4.9 சதவீத வளர்ச்சியினை கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.எனினும், பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கும், 5.2 சதவீத வளர்ச்சியை காட்டிலும் குறைவானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த வருடத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றின் தாக்கம் காரணமாக சீனாவில் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.இதனால் இந்த…

ஒஸ்திரிய வெளிவிவகார அமைச்சருக்கும் கொரோனா தொற்று

ஒஸ்திரியா வெளிவிவகாரத்துறை அமைச்சர் எலெக்ஸ்சாண்டர் ஸ்லென்பர்க்கிற்கு (Alexander Schallenberg) கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இந்நிலையில் அவருக்கு லக்சம்பர்க் நகரில் வைத்து கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

வியட்நாமில் விடாது பெய்யும் மழை- நிலச்சரிவில் சிக்கி 20 பேர் மாயம்

மத்திய வியட்நாமின் குவான்-தீர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் மாயமாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வியட்நாமில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக இவ்வாறு மண்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த மாதத்தில் மாத்திரம் இயற்கை அனர்த்தங்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.எதிர்வரும் நாட்களிலும் அங்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென அந்நாட்டு வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் எட்டு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

உலகளாவிய ரீதியாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் எட்டு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடுகளில் அதிக பாதிப்பை பிரான்ஸ் எதிர் கொண்டுள்ளதன் காரணமாக இந்த ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.பிரான்சில் உள்ள மருத்துவமனைகளில் பெரும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு மாதகாலமாக பிரான்ஸ் முடக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தாம்…

சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

கொரோனா தொற்றினால் சர்வதேச ரீதியில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்தைக் கடந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 6 ஆயிரத்து 94 மரணங்கள் உலகளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 2 ஆயிரத்து 412 ஆக அதிகரித்துள்ளது.உலகளவில் சுமார் 214 நாடுகளில் கொரோனா தொற்று பரவியுள்ளது.இந்த நிலையில், அதிகளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் முதலான மூன்று நாடுகளில் மாத்திரம் 4 இலட்சத்து 87 ஆயிரத்து…

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு- இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு இரவு நேரங்களில் மாத்திரம் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு இரவு 9 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.மேலும், பிரான்சில் மதுபான நிலையங்கள் மற்றும் பொது இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 38,727,862ஆக பதிவாகியுள்ளதோடு, உயிரிழந்தவர்களின்…

கொரோனா காரணமாக பிரேசிலில் ஒன்றரை இலட்சம் மக்கள் உயிரிழப்பு

பிரேசிலில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 544 பேர் உயிரிழந்துள்ளதோடு, புதிதாக 34,650 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா காரணமாக அதிகளவு பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரையில் மொத்தமாக 5,091,840 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது மூன்று கோடியே 74 இலட்சத்து 59,942ஆக பதிவாகியுள்ளதோடு, குறித்த…

Most Read

உங்கள் குருதியின் வகை என்ன ….! இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…

கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…

இன்றைய ராசிபலன் – 19.10.2020

மேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...

தலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும் விவகாரம்!

பிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software