Friday, January 15, 2021
Tags Tamil news france

Tag: tamil news france

கனடாவின் ரொறன்ரோவில் இரவு 10 மணிக்கு மேல் மாயமான 24 வயது இளம்பெண்ணின் நிலை என்ன? புகைப்படத்துடன் தகவல்

கனடாவில் இரவு நேரத்தில் காணாமல் போன 24 வயது இளம்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.அதன்படி Madeline Brooks என்ற 24 வயதான இளம்பெண் கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு Woodbine Av + Gerrard St E பகுதியில் கடைசியாக காணப்பட்டார் என பொலிசார் கூறியிருந்தனர்.இதன் பின்னர் அவர் காணாமல் போனார்.5 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட Madeline காணாமல் போன போது என்ன உடை அணிந்திருந்தார் என…

கனடாவிலும் நுழைந்த புதிய கொரோனா வைரஸ்! 2 பேருக்கு உறுதி: எந்த மாகாணத்தில் தெரியுமா? எச்சரிக்கை தகவல்

பிரித்தானியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா தொற்று, கனடாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கனடாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,534,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14,700 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கனடாவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, குடும்ப வட்டத்திற்கு வெளியே தனியார் வேறு நபருடன் சேர்ந்து கூட்டங்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், தற்போது பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Durham-ல் இருந்து திரும்பிய ஜோடிக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி…

பிரான்ஸ் மக்களே வாங்கிடாதீங்க… கொரோனாவுக்கான போலியான தடுப்பு மருந்து விற்பனை: எச்சரிக்கை தகவல்

பிரான்சில் கொரோனாவுக்கான போலியான தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வந்துள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அனுமதி வழங்கிவிட்டாலும், ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து இறுதிகட்ட கட்ட சோதனையில் உள்ளது.இதற்கிடையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் என்று மக்களை ஏமாற்றும் வகையில், சில சம்பவங்கள் நடந்து வருகின்றன.அந்த வகையில், கொரோனா வைரசுக்கான போலியான மருந்துகள் சந்தைக்கு…

கனேடிய பெண் ஒருவருக்கு கிடைத்த 1918ஆம் ஆண்டு எழுதப்பட்ட கடிதம்: அதை இணையத்தில் பகிர்ந்தபோது?

கனேடிய பெண் ஒருவருக்கு அவரது பூட்டியார் (பாட்டியின் தாய்), 1918ஆம் ஆண்டு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.Lindsay Doran-Bonk என்ற அந்த பெண்ணுக்கு, 100 ஆண்டுகள் பழமையான அந்த கடிதம் கிடைத்தபோது, அதன் அருமை தெரியவில்லை.Marion Elizabeth "Bessie" Forester என்னும் அந்த பூட்டியார், 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளூ என்னும் தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில் அந்த கடிதத்தை எழுதியிருந்தார்.நம்மைப் போலவே Lindsayக்கும் கொள்ளைநோய் என்பதன் பயங்கரம் தெரியாததால், அதை தனது அலமாரியில் வைத்திருந்தார் அவர்.Submitted by…

27 வயதில் உயிரிழந்த இளம் நடிகர்! கனடாவில் நடந்த சோகம்

கனடாவில் 27 வயதான இளம் நடிகர் Taran Kootenhayoo உயிரிழந்துள்ளார்.கனடாவின் Cold Lake நகரில் பிறந்தவர் Taran Kootenhayoo (27). இவர் வான்கூவரில் உள்ள நடிப்பு பள்ளியில் நடிப்பு பயின்றார். பின்னர் திரைப்படங்களில் Taran நடிக்க தொடங்கினார்.இந்த நிலையில் Taran உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவர் இறப்பிற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.ஒரு பிரபல துணி நிறுவனத்துக்கு Taran மொடலாக நடித்தார்.அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும், உங்களை மிகவும் மிஸ் செய்வோம்…

உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகளின் பட்டியல் வெளியானது! இந்த முறை எந்த நாடு முதலிடத்தில் தெரியுமா?

உலகில் மிக சக்தி வாய்ந்த நாடுகளின் பாஸ்போர்ட்டில், இந்த முறையும் மூன்றாவது ஆண்டாக ஜப்பான் முதல் இடத்தை பிடித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் உலகில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியாகும், அந்த வகையில் இந்த ஆண்டு சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின்(Air Transport Association ) பதிவுகளைப் பயன்படுத்தி,ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்(Henley Passport Index ) நிறுவனம் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்பது, எந்த நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு விசா இல்லாமல் அதிக நாடுகளுக்குச் சென்று…

நாயை அழைத்துச் சென்றவருக்கு கேட்ட சத்தம்… அருகிலிருந்த காருக்குள் கண்ட அதிரவைத்த காட்சி: பின்னணியில் ஒரு பயங்கர சம்பவம்

பிரான்சில் நாயுடன் வாக்கிங் சென்ற ஒருவரின் கவனத்தை அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனிலிருந்து வந்த சத்தம் ஈர்க்க, அருகில் சென்று பார்த்துள்ளார் அவர்.அந்த வேனுக்குள் ஒரு பெண்மணி கைகால்கள் கட்டப்பட்டு வாய்க்குள் துணி அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்த அவர் உடனே அந்த பெண்மணியை மீட்டுள்ளார். அந்த பெண்ணின் பெயர் Jacqueline Veyrac (80).அவர் ஒரு சாதாரண பெண் அல்ல, அவர் பிரான்சின் புகழ்பெற்ற Cannes என்ற இடத்திலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹொட்டலின் உரிமையாளரான ஒரு…

ஐபோன்களுக்கான சேவைகளை வழங்கும் நவிகோ!!

நவிகோ பயண அட்டைகள் விரைவில் ஐபோன் தொலைபேசிகளுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம், ஜனவரி 20 ஆம் திகதி முதல் இந்த வசதி NFC (Near Field Communication) வசதி கொண்ட ஐபோன்களுக்கு வழங்கப்பட...

கனடாவில் முழு ஊரடங்கை அறிவித்த முக்கிய மாகாணம்: மீறுவோருக்கு கடும் அபராதம்

கனடாவின் கியூபெக் மாகாணம் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொரோனா ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளது.ஊரடங்கு அமுலில் இருக்கும் நேரங்களில் மாகாண குடிமக்கள் கட்டாயம் குடியிருப்புக்குள் தங்கியிருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.மீறுவோருக்கு 6000 கனேடிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த ஊரடங்கானது பிப்ரவரி 8 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.கியூபெக் மாகாணம் முழுவதும் எதிர்வரும் சனிக்கிழமை முதல் இரவு 8 மணி முதல் காலை…

பிரான்சில் புதிய வகை கொரோனா தொற்று அதிகரிப்பு ! சுகாதார அமைச்சர் முக்கிய தகவல்

பிரான்சில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள் ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரித்தானியாவை தொடர்ந்து பிரான்ஸ் 6வது இடத்தில் உள்ளது.பிரான்ஸில் தற்போது வரை 27,17,059 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 65,549 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேசமயம், பிரான்சில் Pfizer-BioNTech உருவாக்கிய தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரித்தானியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் தொற்றால் பிரான்சில் கிட்டதட்ட…

Most Read

x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software