Friday, January 15, 2021
Tags Tamil news france

Tag: tamil news france

🔴 கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்..!!

கொரோனா வைரஸ் காரணமாக பதிவான தொற்று மற்றும் சாவு மற்றும் விபரங்கள் வெளியாகியுள்ளன. நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் 21.703 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். (புதன்கிழமை 25.379 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.) இதனால்...

2020 ஆம் ஆண்டில் – பாரிய வருவாய் இழப்பை சந்தித்த லூவர்..!!

லூவர் அருங்காட்சியகம் கடந்த வருடத்தில் பாரிய அளவு வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 72% வீத பார்வையாளர்களை லூவர் அருங்காட்சியகம் இழந்திருந்தது. 2019 ஆம்...

🔴 புதிய கொரோனா தடுப்பு மருந்துக்கு அரசு அனுமதி..!!

புதிய கொரோனா தடுப்பு மருந்து ஒன்றுக்கு பிரெஞ்சு அரசு அனுமதி அளித்துள்ளது. Moderna என அழைக்கப்படும் இந்த தடுப்பு மருந்துகளை பிரான்சுக்குள் கொண்டுவரவும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18...

பிரெஞ்சு இராணுவத்தினர் மீது தாக்குதல்! – ஆறு அதிகாரிகள் படுகாயம்..!!

பிரெஞ்சு இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஆறு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பிரெஞ்சு இராணுவத்தினர் பயணித்த வாகனம் ஒன்றின் மீது தற்கொலை குண்டுதாரி ஒருவர் பாய்ந்து...

A9 நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பயணித்த வாகனம்! – மூவர் சாவு..!!

வாகனம் ஒன்று எதிர் திசையில் பயணித்து விபத்தை ஏற்படுத்தியதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Nîmes-Ouest மற்றும் Nîmes-Est நகரங்களுக்கு இடையே பயணிக்கும் A9 நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....

ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட இளம்தம்பதியின் உடல்கள்! கனடாவில் இருந்து விரைந்த பெற்றோர்… கண்ணீர் பின்னணி

இந்தியாவில் இளம்தம்பதி வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நிலையில் கனடாவில் இருந்த பெற்றோர் அவர்களின் இறுதிச்சடங்கில் கண்ணீரோடு கலந்து கொண்டனர்.குஜராத்தை சேர்ந்தவர் Amit Dave. இவர் மனைவி Pinal.இவர்கள் இருவரும் தனி வீட்டில் வசித்து வந்தனர்.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தம்பதியின் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது.இதில் வீடு முழுவதும் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் Amit சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் Pinal படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதையடுத்து Amitக்கு இறுதிச்சடங்கு வேலைகளை…

30 ஆண்டுகளாக கனடாவில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர்! தற்போது அவர் செய்துள்ள நெகிழ்ச்சி செயல்

கனடாவில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.குருபாக் சிங் என்ற அந்த தொழிலதிபர் ஒரு வாரத்தில் கனடா திரும்ப வேண்டிய நிலையில், விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக கனடா செல்வதை அவர் ஒத்திவைத்துள்ளார்.பஞ்சாபை பூர்விகமாக கொண்ட குருபாக் சிங் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக கனடாவின் டொரொண்டோ நகரில் தங்கி சுயமாக தொழில் செய்து வருகிறார். இதனிடையே கடந்த வாரம் இந்தியாவிற்கு அவர் திரும்பியுள்ளார்.அவ்வபோது இந்தியாவிற்கு வருவதை அவர் வழக்கமாக…

கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பிரபலமான பெண்! அவருக்கு நடந்தது என்ன? புகைப்படத்துடன் முழு தகவல்

கனடாவில் பிரபலமாக இருந்த பெண் பத்திரிக்கை ஆசிரியர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.கனடாவின் லண்டன் நகரை சேர்ந்தவர் Sarah Jones (39). இவர் Business London பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார்.இந்நிலையில் சமீபத்தில் காரில் Sarah சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் கார் மீது லொறி ஒன்று மோதியது.இதில் படுகாயமடைந்த Sarah மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Sarah-வின் மரணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பிரபல பத்திரிக்கையாளர் Joe…

6 வயது கருப்பின சிறுமிக்கு கைவிலங்கிட்டு அரை மணி நேரம் தரையில் அழுத்திவைத்திருந்த பொலிசார்: மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பு

கனடாவில், பொலிசார் ஆறு வயது கருப்பின சிறுமி ஒருத்திக்கு கைவிலங்கிட்டு, அவளை கீழே தள்ளி, சுமார் அரை மணி நேரம் அதே நிலையில் வைத்திருந்த வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது மனித உரிமைகள் ஆணையம் ஒன்று.கனடாவின் Peel பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் கருப்பின சிறுமி ஒருத்தி மற்றொரு சிறுமியை அடித்ததுடன், பள்ளி முதல்வர் மீது புத்தகங்களை தூக்கி வீசியிருக்கிறாள்.பொலிசார் பள்ளிக்கு வரவழைக்கப்பட, அந்த சிறுமி பொலிசாரிடமிருந்து தப்பியோட முயலும்போது, அவர்களை கடிக்கவும் நகத்தால் கீறவும் செய்திருக்கிறாள்.உடனே அவளுக்கு…

கனடாவின் ரொறன்ரோவில் இரவு 10 மணிக்கு மேல் மாயமான 24 வயது இளம்பெண்ணின் நிலை என்ன? புகைப்படத்துடன் தகவல்

கனடாவில் இரவு நேரத்தில் காணாமல் போன 24 வயது இளம்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.அதன்படி Madeline Brooks என்ற 24 வயதான இளம்பெண் கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு Woodbine Av + Gerrard St E பகுதியில் கடைசியாக காணப்பட்டார் என பொலிசார் கூறியிருந்தனர்.இதன் பின்னர் அவர் காணாமல் போனார்.5 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட Madeline காணாமல் போன போது என்ன உடை அணிந்திருந்தார் என…

Most Read

x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software