Thursday, April 24, 2025

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

- Advertisement -

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம் என்பது கிடைக்க போகிறது. சூரிய பகவான் அனைத்து கிரகங்களினதும் ராஜா என்று அழைக்கப்படுகிறார்.

இருக்கும்போது ஒருவரின் அதிர்ஷ்டம் உயரும். அந்த வகையில் சூரிய பகவானின் ராசி மாற்றம் காரணமாக, சில ராசிகளின் அதிர்ஷ்டம் நிச்சயம் மாறும்.

- Advertisement -

எனவே இந்த சூரிய பெயர்ச்சியின் காரணமாக இம்முறை சில ராசிகளுக்கு பணத்தின் அதிஷ்டம் காத்திருக்கிறது. அது எந்தெந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

சூரிய பெயர்ச்சி 2024

மேஷம்

இதுவரை கொஞ்சம் கஷ்டத்தை அனுபவித்த மேஷ ராசியினருக்கு தற்போது இந்த சூரிய பகவானால் நன்மை கிடைக்க போகிறது. இதுவரை உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் தற்போது இருக்காது.

- Advertisement -

இந்த நேரத்தில் மதிப்பு, கௌரவம் உயர வாய்ப்புகள் உண்டு.எடுத்துக்கொண்ட பொருளாதாரம் நன்மையாக இருக்கும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்மை தரக்கூடும்.

ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். சனி பகவானின் கருணையினாலும், சூரிய பகவானின் அருளாலும் வாழ்க்கையில் நிறைய மரியாதை கிடைக்கும்.

சிம்மம்

கடக ராசியில் சூரியன் இருப்பதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க போகிறது. இதனால், வருமானம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் பணி மற்றவர்களால் பாராட்டப்படும்.

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். நீங்கள் வேலை மற்றும் வியாபாரம் செய்ய உகந்த நேரமாகும். முடிக்காத பணிகளை முடிக்க முடியும். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிட்டலாம்.

தனுசு

எந்தவித பிரச்சசனைகளிலும் நுழையாமல் இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் லாபத்தை அனுபவிப்பர். நீங்கள் இந்த காலத்தில் பொறுமையாக உழைத்து வெற்றி பெறுவீர்கள்.

பணியிடத்தில் அனைவரும் உங்களைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம். மதிப்பு, கௌரவம் என்பவற்றில் உயர செல்ல வாய்ப்புகள் உண்டு. பண உதவிகள் கிடைக்கும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link