சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் 2022 – Subakiruthu Tamil New Year Rasi Palan 2022 in Tamil

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

Subakiruthu Tamil New Year Rasi Palan 2022 in Tamil

60 தமிழ் வருடங்களில் 2022 ஆம் ஆண்டில் சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இது 60 ஆண்டுகளில் 36 ஆவது ஆண்டாகும். சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள். இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடத்தில் கணிக்க முடியும்.
அந்த வகையில் 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் சூரியன், ராகு மற்றும் புதனும், கன்னி ராசியில் சந்திரனும், துலாம் ராசியில் கேதுவும், மகர ராசியில் சனியும், கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரனும், மீன ராசியில் குருவும் இருப்பார்கள்.
பொதுவாக ஒரு புதிய ஆண்டில் காலடியை எடுத்து வைக்கும் முன், அந்த ஆண்டில் நமது ராசிப்படி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம். இப்போது 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு ராசிபலன்களைக் காண்போம்.

உங்கள் ராசியின் படி சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் 2022 படிக்கவும் :-

mesham -மேஷம்rishabam jh -ரிஷபம்mithunam jh -மிதுனம்
kadagam jh -கடகம்simman jh -சிம்மம்kanni jh -கன்னி


thulam -துலாம்viruchigam jh -விருச்சகம்thanusu jh -தனுசு


magarm jh -மகரம்kumbam jh -கும்பம்meenam jh -மீனம்

 

 

- Advertisement -

tamil new year rasi palan 2022, tamil new year rasi palan 2022 to 2022, tamil new year 2022 rasi palan, kumbam rasi palan 2022, tamil new year rasi, new year rasi palan 2022, 2022 new year rasi palan in tamil, new year rasi palan 2022 in tamil, puthandu palangal 2022, new year 2022 rasi palan, tamil new year rasi palan 2020 to 2022, new year palangal 2022, 2022 new year rasi palan, year rasi palan 2022 in tamil, puthandu palangal, tamil new year rasi palan 2022 to 2022 in english, 2022 new year palangal, rasi palan this year, tamil new year rasi palan 2021, tamil new year rasi palan 2021 to 2022, tamil new year 2021 rasi palan, kumbam rasi palan 2021, tamil new year rasi, new year rasi palan 2021, 2021 new year rasi palan in tamil, new year rasi palan 2021 in tamil, puthandu palangal 2021, new year 2021 rasi palan, tamil new year rasi palan 2020 to 2021, new year palangal 2021, 2021 new year rasi palan, year rasi palan 2021 in tamil, puthandu palangal, tamil new year rasi palan 2021 to 2022 in english, 2021 new year palangal, rasi palan this year

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

சதயத்தில் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், தொட்டதெல்லாம் துலங்கும்

சனி பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். அவர் இந்த ராசியின்...

சனி பெயர்ச்சி 2023 அனைத்து ராசிக்கும் விளக்கமாக – Sani Peyarchi 2023 -2026

இந்த பெயர்ச்சியின் போது சனி பகவானின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்....

சனி பெயர்ச்சி 2023 மீனம் ராசி பலன் Meenam Sani Peyarchi 2023 – 2026

சனி பகவான் ராசிக்கு 12ம் இடமான அயன, சயன, போக ஸ்தானம்...

சனி பெயர்ச்சி 2023 கும்பம் ராசி பலன் Kumbam Sani Peyarchi 2023 – 2026

சனி பகவான் கும்ப ராசிக்கு 1ம் இடமான ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க...

சனி பெயர்ச்சி 2023 மகரம் ராசி பலன் Magaram Sani Peyarchi 2023 – 2026

சனி பகவான் மகர ராசிக்கு 2ம் இடமான தன, வாக்கு ஸ்தானத்தில்...

சனி பெயர்ச்சி 2023 தனுசு ராசி பலன் Dhanusu Sani Peyarchi 2023 – 2026

சனி பகவான் தனுசு ராசிக்கு 3ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில்...

சனி பெயர்ச்சி 2023 விருச்சிகம் ராசி பலன் Viruchigam Sani Peyarchi 2023 – 2026

சனி பகவான் விருச்சிக ராசிக்கு 4ம் இடமான சுக, தாயார் ஸ்தானமான...

சனி பெயர்ச்சி 2023 துலாம் ராசி பலன் Thulam Sani Peyarchi 2023 – 2026

சனி பகவான் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க...
error: Content is protected !!

YouTube இல் இணைந்திருங்கள்

ThinaTamil Youtube

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link