Sunday, May 18, 2025

இலங்கைக்கு எதிரான தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு West Indies T20 Team

- Advertisement -

டிரினிடாட்,வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது. முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

டி20 போட்டிகள் தம்புல்லாவிலும், ஒருநாள் போட்டிகள் பல்லகலேவிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டி20 அணிக்கு ரோவ்மன் பவல் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை கேப்டன்களாக ரோஸ்டன் சேஸ் (டி20 அணி), அல்ஜாரி ஜோசப் (ஒருநாள் அணி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டருக்கு இரு அணியிலும் இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி விவரம்: ரோவ்மன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ் (துணை கேப்டன்), பேபியன் ஆலென், அலிக் அத்தானஸ், ஆண்ட்ரே பிளெச்சர், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷெர்பேன் ரூதர்போர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), அல்ஜாரி ஜோசப் (துணை கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, அலிக் அத்தானஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மத்தேயு போர்டு, ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

30 ஆண்டுகளுக்கு பின் சனி-சூரியன் சேர்க்கை: மே 20-ல் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அதிர்ஷ்டம்!

30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கை! மே 20, 2025...

புதன் இரண்டு முறை ராசியை மாற்றப்போவதால் இந்த 3 ராசிக்காரங்களுக்கு பல ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்…!

🪐 இரட்டைப் பெயர்ச்சி – ஜூன் மாதத்தை திருப்பப்போகும் புதன்! 2025 ஜூன்...

சுக்கிர பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க மூட்டை மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க!

💫 சுக்கிரன் தனது சொந்த வீட்டிற்கே வருகிறார்! அழகு, செழிப்பு, காதல், ஆடம்பரம்...

Tamil Trending News

தனுஷுடன் ஆர்த்தி ரவி இருக்கும் புகைப்படம்..! சுசித்ரா போட்ட ஒரே போஸ்ட்.. வைரலாகும் புகைப்படம்!

ரவி-ஆர்த்தி பிரிவுக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி...

என் அப்பன் வக்கத்தவன் இல்ல..! நந்தினியின் பதிலடி – எதிர்நீச்சல் தொடர்கிறது!

🔥 நந்தினியின் கோப வெடிப்பு – “என் அப்பன் ஒன்னும் வக்கத்தவன்...

விராட் கோலியின் பயோபிக்கில் சிம்பு நடிக்கப் போகிறாரா? ரசிகர்களின் கற்பனைக்கு விறுவிறுப்பு!

🎬 சிம்பு + கிரிக்கெட் = ரசிகர்களுக்கு சப்பிரைஸ் கம்பொ? தமிழ் திரையுலகில்...

4 மாதத்தில் திருமணம்… மணப்பெண் யார் தெரியுமா? நடிகர் விஷால் கொடுத்த பரபரப்பான அப்டேட்!

💍 நடிகர் விஷால் திருமணம் குறித்து வாக்குமூலம் – ரசிகர்கள் உற்சாகத்தில்! தமிழ்...

ஆர்த்தி – ரவி விவகாரத்தில் தனுஷ்ஷை இழுத்துவிட்ட சுசித்ரா.. எங்க போய்முடியுமோ?

ஆர்த்தி - ரவி விவகாரத்தில் தனுஷ்ஷை இழுத்துவிட்ட சுசித்ரா.. எங்க போய்முடியுமோ? தமிழ்...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link