Wednesday, October 21, 2020
Home ஜோ‌திட‌ம் சிம்ம ராசிக்கு இப்படி ஒரு அதிசய குணமா? தனுசு,ரிஷபம்,மீனம் ஆகிய ராசியினர் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான் -...

சிம்ம ராசிக்கு இப்படி ஒரு அதிசய குணமா? தனுசு,ரிஷபம்,மீனம் ஆகிய ராசியினர் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான் – simma rasi, Dhanusu rishabam meenam rasi kunankal

நாம் பிறக்கும் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதுவே அந்த ஜாதகருடைய ஜன்ம ராசி எனப்படும்.

உங்கள் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுதான் உங்களின் ஜனன ராசி.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

ஒவ்வொரு ராசிகள், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் சில குணாதிசயங்கள் உள்ளன.

- Advertisement -

12 ராசிகளில் பிறந்தவர்களின் குணங்களையும் அவர்களின் நிறம், மனம், திடம், பெர்சனாலிட்டி எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசியில் பிறந்தவர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் திடமானவர்கள். கோபம் அதிகம் வரும் கொஞ்சம் முரட்டு சுபாவம் இருக்கும். மேன்மையானவர்கள் மென்மையானவர்களும் கூட, நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பார்கள். செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்டவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்கள் தாராள குணம் கொண்டவர்கள். பக்தியானவர்கள், உடல் பருத்தவர்கள், சற்றே மந்த குணம் இருக்கும். செல்வம் அதிகம் சேரும். அன்பாக இருந்தாலும் சிக்கனமானவர்கள். புளிப்பு காரம் அதிகம் சாப்பிடுவார்கள். வசதியும் செல்வாக்கும் கொண்டவர்கள். வேடிக்கையாக பேசுவார்கள். வாழும் வரைக்கும் வசதியாகவே வாழ்வார்கள்.

மிதுனம்

மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் சாமர்த்தியமாக பேசும் வல்லமை படைத்தவர்கள். காரியவாதிகள் சிரிக்க சிரிக்க பேசுவார்கள். தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள். புகழும் கீர்த்தியும் கொண்டவர்கள். சுயநலம் கொண்டவர்கள். எழுத்து கலைத்தறையில் ஆர்வம் கொண்டவர்கள். தைரியசாலிகள் தொழிலில் தைரியமாக இருப்பார்கள். தங்களின் திறமையினால் முன்னேறுவார்கள். சராசரியாக 70 வயது வரை வாழ்வார்கள்.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் நல்ல நினைவாற்றல் கொண்டவர்கள். கற்பனையும் வீரமும் விவேகமும் கொண்டவர்கள். அதே நேரத்தில் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவார்கள். இரக்க சுபாவம் கொண்டவர்கள். கூச்ச சுபாவம் கொண்டவர்கள். உடல் தைரியம் இல்லாதவர்கள் அதே நேரத்தில் மன தைரியம் கொண்டவர்கள். கோபம் தொட்டதிற்கெல்லாம் வரும். மனம் ஒரு நிலையில் இருக்காது.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் தைரியமானவர்கள், ராசிக்கு ஏற்றவர்கள் போல திமிரு பிடித்தவர்கள், சூரியனைப் போல தலைமைப்பண்பு கொண்டவர்கள். சிறந்த படிப்பாளிகள், புகழும் கீர்த்தியும் கொண்டவர்கள். சாப்பாடுதான் மெயின் அதற்குப் பிறகுதான் எல்லாமே. நோய் வந்தாலும் விரைவில் குணமாகும். சுகவாசிகள்,ஆயுளும் ஆரோக்கியமும் கொண்டவர்கள். தலைமை பதவியில்தான் இருப்பார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தெய்வீக நம்பிக்கை கொண்டவர்கள். சமூக சேவைகளில் பிரியம் கொண்டவர்கள். தெய்வீக வழிபாடுகளில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். சொந்த பந்தங்களுடன் கூடியிருப்பார்கள். தான தர்மங்கள் செய்வார்கள். அன்பானவர்கள் சிறந்த பேச்சாளிகள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் செல்வம் செல்வாக்கு கொண்டவர்கள். சொத்து சுகம் என சுகவாசிகளாய் வாழ்வார்கள். செல்வாக்குடன் உயர்பதவியும் கொண்டவர்கள். காதலும் ரொமான்ஸ் உணர்வும் அதிகம் இருக்கும். சிறந்த வியாபாரிகள். சுகம் சவுகரியங்களுடன் நீண்ட நாட்கள் வாழ்வார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ரொம்ப சுறுசுறுப்பானவர்கள். படிப்படியாக முன்னு வருவார்கள். தைரியசாலிகள். தன்னம்பிக்கை கொண்டவர்கள். தந்திரசாலிகள். அன்பானவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி சண்டை சச்சரவு சகஜமாக வரும். நோய் பாதிப்பும் வரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் கல்வியும் ஞானமும் கொண்டவர்கள். நீதியும் நேர்மையும் கொண்டவர்கள். தெய்வீக வழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள். விஐபிக்களின் நட்பு தேடி வரும். அறிவுத்திறமையால் அரசாங்க பதவியும் உயர்பதவிகளும் தேடி வரும். வாழும் வரைக்கும் அதிகாரம் அந்தஸ்துடன் ஆரோக்கியமாக ஆயுள் பலத்துடன் இருப்பார்கள்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கைகாரர்கள். கம்பீரமானவர்கள், பிடிவாதக்காரர்கள். தெய்வீக வழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள். எதையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். கணவன் மனைவி இடையே அதிக பிரியம் இருக்கும். மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்வார்கள். செல்வம் செல்வாக்குடன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் கல்வியில் சிறந்தவர்கள். தெய்வீக நம்பிக்கை கொண்டவர்கள். பேச்சினால் பிறரை மயக்கிவிடுவார்கள். நண்பர்கள் அதிகம் கிடைப்பார்கள், வாயால் வசியல் செய்வதில் வல்லவர்கள். நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வார்கள். பிறருக்கு தீங்கு செய்ய மாட்டார்கள். பலத்தோடு இருந்தாலும் மனதளவில் சற்றே பலவீனமானவர்கள்.

மீனம்

மீனம் ராசியில் பிறந்தவர்கள் அழகானவர்கள், ரசிக்க ரசிக்க பேசுவார்கள். மனதோடு பல விசயங்களை வைத்துக்கொள்வார்கள். சில நேரங்களில் பயந்த சுபாவத்தோடு இருப்பார்கள். படிப்பு அதிகம் வராது என்றாலும் புத்திசாலிகள். அழகாய் உடுத்துவார்கள். அழகான வாழ்க்கைத்துணையும் புத்திர சந்தானங்களும் நிறைந்தவர்கள் 90 ஆண்டுகள் வரை நல்ல ஆரோக்கியம் ஆயுளுடன் வாழ்வார்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

உங்கள் குருதியின் வகை என்ன ….! இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…

கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…

இன்றைய ராசிபலன் – 19.10.2020

மேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...

தலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...

பிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…

வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software