Saturday, July 20, 2024

சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்

- Advertisement -
சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்
சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்

ஜோதிடத்தில் சனி பகவானுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் தற்போது வக்ர நிலையில் நகர்ந்து வரும் சனி பகவான் நவம்பர் 1 நடக்கப் போகும் தீபாவளி பண்டிகைக்கு பிறகும் இதே நிலையில் தான் பயணிக்கப் போகிறார். மேலும் இந்த நிகழ்வானது நவம்பர் 14 வரை இருக்கும்.

கும்ப ராசியில் சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், வெற்றி, பொற்காலம் போன்றவற்றை கிடைக்கும். எனவே சனியின் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அரசனை போல ராஜயோகம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

வேத ஜோதிடத்தில், சனி நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருபவராக கருதப்படுகிறார். அந்த வகையில் தற்போது தனது சொந்த ராசியில் வக்ர நிலையில் பயணித்து சனி தீபாவளி வரை இதே நிலையில் தான் பயணிப்பார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும், செல்வ கொட்டும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகளை பாரி இங்கே காண்போம்.

- Advertisement -

மேஷம்:

சொந்த வியாபாரத்தில் லாபம் உண்டாகும், இது முழுக்க முழுக்க வெற்றிக்கான நேரமாகும். விரும்பங்கள் அனைத்தும் நிறைவேறும் காலம் இது. தினம் தோறும் செய்யும் பணிகள் மூலம் சாதகமாக பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். மரியாதை, அந்தஸ்த்து அதிகரிக்கும், உத்தியோகத்தில் மகிழ்ச்சி இருகக்கும். நிதி நிலை மேம்படும்.

- Advertisement -

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் வெகு வேகமாக முடிவடையும். வேலையை மாற்ற ஏற்படலாம். இதனால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாடு சுற்றுப்பயணம் அல்லது வேலைக்காக செல்லலாம். இந்த பயணத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஓட்டுமொத்தமாக அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:

நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் சாதகமான பலனைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பழைய பணிகள் அனைத்தும் இந்த நேரத்தில் வேகமாக நிறைவேறும். பண ஆதாயம் உண்டாகும், கடன் தொல்லையில் இருந்து ஒருவழியாக விடுப்படுவீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சில நல்ல செய்திகளை இந்த காலக்கட்டத்தில் பெறலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்.

கன்னி:

நிலம், ரியல் எஸ்டேட் போன்ற வேலையில் இருப்பவர்களுக்கு நிறைய புக்கிங் மற்றும் அதனால் பண ஆதாயம் உண்டாகும். புதிய திட்டங்கள் அனுகூலமான பலனைத் தரும். உயர் அதிகாரிகளுடனான உங்களது உறவுகள் வலுப்பெறும். வியாபார ரீதியாக சிறப்பாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்கலாம்.

துலாம்:

சனி வக்ர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதீத நன்மை கிடைக்கும். இந்த பயணம் நான்காவது நடப்பதால், அனைத்து பொருள் இன்பங்களையும் நீங்கள் பெறுவீர்கள். தீபாவளியில் வருமான உயரும், போனஸ் பெறலாம். தொழிலில், திருப்தி அடைவீர்கள். வியாபாரத்தில் உற்பத்தியுடன், லாபமும் பெருகும். இந்த காலக்கட்டத்தில் வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவாதன் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்.

சனி பகவானின் சிறப்பு அருள்:

சனியின் சில அசுப தாக்கத்தில் இருந்து விடுப்பட்டு சிறப்பு அருளை பெற சனி சாலிசா, ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யலாம். குறிப்பாக. “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ”, – 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?

Suriya Peyarchi Palangal: மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாளாக...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

Tamil Trending News

ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி? இலகுவான முறை

aadi kool seivathu eppadi ஆடிக்கூழ் - அரிசிமா கூழ் செய்வது...

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

Related Articles

error: Content is protected !!