Tuesday, June 18, 2024

சனி வக்ர பெயர்ச்சி: 5 மாதங்கள் இந்த ராசிகளை யாராலும் அசைக்க முடியாது… செழிக்க வைப்பார் சனி

- Advertisement -
சனி வக்ர பெயர்ச்சி: 5 மாதங்கள் இந்த ராசிகளை யாராலும் அசைக்க முடியாது... செழிக்க வைப்பார் சனி
சனி வக்ர பெயர்ச்சி: 5 மாதங்கள் இந்த ராசிகளை யாராலும் அசைக்க முடியாது… செழிக்க வைப்பார் சனி

அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனிபகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஆகையால் அவரது தாக்கம் அனைத்து ராசிகளிலும் மிக அதிகமாக இருக்கின்றது.

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் தனது ராசியை மாற்றுகிறார். இந்த நிகழ்வு சனிப்பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ராசி தவிர சனிபகவானின் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது.

- Advertisement -

தற்போது சனிபகவான் கும்ப ராசியில் இருக்கிறார். ஜூன் 30 ஆம் தேதி அவர் கும்பத்திலேயே வக்கிர பெயர்ச்சி அடைவார். நவம்பர் 15 ஆம் தேதி வரை அவர் வக்ர நிலையில் இருப்பார். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நிகழும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

துலாம்

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் அடுத்த ஐந்து மாதங்களுக்கு துலா ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். சனி அருளால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். எனினும் பண விஷயத்தில் சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். முதலீடு செய்வதற்கான பல வித வாய்ப்புகளை பெறுவீர்கள்.

- Advertisement -

விருச்சிகம்

சனி வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலம் உண்டாகும். இந்த காலத்தில் பொருளாதார நிலையில் ஏற்றம் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல முதலீடுகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறவுகளுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனினும் பொறுமையாக பேசி புரிய வைத்தால் நிலைமை சீராகும். பணியிடத்திலும் உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்கிரப் பெயர்ச்சி பல வித வசதிகளைக் கொண்டு வரும். உங்கள் வாழ்வில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அமைதியும் இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும்.

கும்பம்

சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கும் யோகம் உள்ளது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

பணத்தை அள்ளிக் கொடுக்கும் அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரர்களாகும் ராசியினர்- இதில் உங்க ராசி இருக்கா?

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும்...

புதன் பெயர்ச்சி: 2 நாட்களில் அரசாளும் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் இவைதான்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள்...

100 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கபோகுது.

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் ஒரு...

இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்க போகுது…

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன்...

500 ஆண்டுகள் கழித்து உருவான பஞ்ச திவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசியின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் சுப...

Tamil Trending News

பிக் பாஸ் 8 :மிக விரைவில் துவங்கப் போகிறது.. போட்டியார்கள் விவரம் இதோ

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில்...

ரிஷபத்தில் உதயமாகும் குருபகவான் 2024: கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

குருபகவான் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12...

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக சிங்கிள் சிங்கமாக சுற்றித்திறிந்தவர், பிரேம்ஜி. பிரபல...

2024 சனி வக்ர பெயர்ச்சி… ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் மாற்றம் – முன்னேற்றம்..!

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனீஸ்வரன், பெயர்ச்சி ஆகும் போது...

ஜூன் 3ம் திகதி ஆறு கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் – நிகழும் அதிசயம்

ஜுன் 3ம் தேதி ஒரே கோட்டில் புதன், செவ்வாய், வியாழன், சனி,...

ஜீன் மாத பலன்: பணமழை நனையப்போகும் ராசிகள்.

ஜுன் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறும் 5 ராசியினரைக் குறித்து இந்த பதிவில்...

காதலிப்பவரா நீங்கள்!அடிக்கடி மெசேச் அனுப்பாதீர்கள் .உறவில் விரிசல் ஏற்படலாம்!!..

காதலிக்கும்போது, ​​​​காதலர்கள் பரஸ்பரம் தங்கள் அன்பை வெளிப்படுத்தவும், துணையை ஈர்க்கவும் தன்னால்...

Related Articles

error: Content is protected !!