Sunday, December 7, 2025

சதயத்தில் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், தொட்டதெல்லாம் துலங்கும்

- Advertisement -

சனி பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். அவர் இந்த ராசியின் அதிபதியாகக் கருதப்படுகிறார். மார்ச் 15 ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் நுழைந்த சனி, அக்டோபர் 17 ஆம் தேதி வரை இங்கு இருப்பார். இந்த காலத்தில் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை ஒளிரச் செய்ய உள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு பதவி, கௌரவம், செல்வம், மரியாதை கிடைக்கும்.

சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் 6 மாதங்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த நேரத்தில், தொழில் தொடங்க விரும்பும் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் அமையும். அதே சமயம், வேலை செய்பவர்களுக்கும் இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உத்தியோகத்தில் பதவியும் கௌரவமும் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் சதய நட்சத்திரப் பிரவேசம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது அக்டோபர் மாதம் வரை அவர்களின் தொழிலில் மகத்தான பலன்களைத் தரும். பெரிய வெற்றியையும் அடைய வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறுவீர்கள். புதிய வேலைக்கான தேடல் முடியும். வருமானம் அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 17 ஆம் தேதி வரை சனி பகவான் பல சுப பலன்களைத் தருவார். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும். மாணவர்களும் தங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவார்கள்.

தனுசு

சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவது தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும். இந்த நேரத்தில் பழைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இந்த காலத்தில் புதிய வேலை தேடுபவர்களின் விருப்பம் நிறைவேறும். அடுத்த 6 மாதங்கள் தொழிலதிபர்களுக்கும் மிகவும் சாதகமாக இருக்கும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

குரு பெயர்ச்சி வக்ரம்: கோடிகளைக் குவிக்கப் போகும் 3 ராசிகள் – அதிர்ஷ்டம் வெடிக்கும்!

நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக விளங்கும் குருபகவான் எந்த நிலைமாற்றத்தையும்...

Guru Peyarchi: திசை மாறும் குரு – 5 ராசிகளுக்கு அதிர்ச்சியும் நற்பலனும் தரும் பெயர்ச்சி!

டிசம்பர் 5, 2025 முதல் Guru Peyarchi முக்கிய மாற்றத்தை கொண்டு...

2026 சனி பலன் ராசிகள்: இந்த ஆண்டு பெரிய சோதனைகளை சந்திக்கும் 4 ராசிகள் (முக்கிய எச்சரிக்கை)

2026 சனி பலன் ராசிகள் படி, வரும் ஆண்டில் சனிபகவானின் பெயர்ச்சி...

வார ராசிபலன்: 10–16 ஆகஸ்ட் 2025 அதிர்ஷ்டம் தரும் 3 ராசிகள்

2025 ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 வரை, கிரக நிலைகள்...

சனி விபரீத ராஜயோகம்: அதிர்ஷ்டம் தரும் 3 ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனிபகவான் வாழ்க்கையில் முக்கியமான பலன்களை வழங்கும் கிரகங்களில்...

Tamil Trending News

Gold Rate Today – இன்று தங்கம் விலை திடீர் உயர்வு… இன்று சவரன் எவ்வளவு? 07 Dec 2025

இன்றைய Gold Rate Today விவரத்தில், சென்னையில் தங்கம் விலை எந்த...

குரு பெயர்ச்சி வக்ரம்: கோடிகளைக் குவிக்கப் போகும் 3 ராசிகள் – அதிர்ஷ்டம் வெடிக்கும்!

நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக விளங்கும் குருபகவான் எந்த நிலைமாற்றத்தையும்...

Bigg Boss Tamil: கோபமும் அதிர்ச்சியும் தரும் பரபரப்பான நிகழ்ச்சி அப்டேட்கள்!

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி Bigg Boss Tamil இந்த வாரம் ரசிகர்களை...

2026 சனி பலன் ராசிகள்: இந்த ஆண்டு பெரிய சோதனைகளை சந்திக்கும் 4 ராசிகள் (முக்கிய எச்சரிக்கை)

2026 சனி பலன் ராசிகள் படி, வரும் ஆண்டில் சனிபகவானின் பெயர்ச்சி...

வார ராசிபலன்: 10–16 ஆகஸ்ட் 2025 அதிர்ஷ்டம் தரும் 3 ராசிகள்

2025 ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 வரை, கிரக நிலைகள்...

சனி விபரீத ராஜயோகம்: அதிர்ஷ்டம் தரும் 3 ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனிபகவான் வாழ்க்கையில் முக்கியமான பலன்களை வழங்கும் கிரகங்களில்...

சூரியன் பெயர்ச்சி 2025: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

2025 ஆகஸ்ட் மாதம் ஜோதிட ரீதியாக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக...

Related Articles

error: Content is protected !!