சர்ப்ப தோஷம் என்றால் என்ன? பரிகாரம் என்ன? நீங்கள் அறியாத மர்மங்கள் Sarpa Dosham in tamil

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

Sarpa Dosham in tamil பொதுவாக பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பார்கள். அப்படியாயின் சிலர் பாம்பை பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் சர்பம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் காணப்படும்.

இப்படியான தோஷங்கள் எப்போதோ, என்றோ எமது முன்னோர்களோ அல்லது நாம் செய்த பாவம் தான் எமது வம்சத்தை பின் தொடர்கிறது.

- Advertisement -

இதில் ஒன்றாக தான் சர்ப்ப தோஷம் பார்க்கபடுகிறது. மேலும் சர்ப்ப தோஷம் எதனால் உண்டாகிறது? என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்.

சர்ப தோஷத்தை ஏற்படுத்தும் பாவங்கள்

- Advertisement -

சர்ப தோஷமானது, பொறாமையால் அடுத்தவர்களின் குடியை கெடுப்பது, தம்பதிகளை பிரிப்பது, கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்களை ஏமாற்றுவது, திருடுவது, வைத்தியம் தெரியாமல் பொய் வைத்தியம் செய்வது, வதந்தி பரப்புவது, கலப்படம் செய்வது, சொத்தை அபகரிப்பது, பசு வதை செய்வது, பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவது போன்ற பாவங்கள் செய்பவர்களுக்கு ஏற்படும்.

இது போன்று பாவ செயல்கள் செய்பவர்களுக்கும், அவர்களுடைய சந்ததியினருக்கும் பாவத்தில் பங்கு கிடைக்கும்.

சர்ப தோஷ வகை 

  • சர்ப்ப தோஷம்
  • கால சர்ப்ப தோஷம்
- Advertisement -

இதில் கால சர்ப்ப தோஷம் பரம்பரை பரம்பரையாக பின் தொடர்கிறது. இந்த தோசம் உள்ளவர்களை ராகு, கேது ஆகிய இரண்டு பாவ கிரகங்களும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மற்றும் பூமாதேவியை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவர்கள் பூமாதேவியின் சாபத்தை பெற்று இது போன்ற தோஷங்களுக்கு உள்ளாவார்கள்.

சர்ப தோசத்திலிருந்து விடுபெற என்ன செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட நாட்களில் தொடர்ந்து ராகுவையும் கேதுவையும் வணங்கும் பொழுது செய்த பாவத்திலிருந்து விமோசனம் கிடைக்கிறது.

மேலும் பாவச் செயல்களில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பரிகாரங்கள் செய்வதாலும் தோசங்கள் கழிக்கபடுகிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

2023 இல் சனி பெயர்ச்சி! தை முதல் கோடீஸ்வர யோகத்தை தட்டித் தூக்கும் 4 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

சனி பெயர்ச்சி 2023ஆம் ஆண்டு நிகழப்போகிறது.கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும்...

இம்மாதம் நிகழும் சூரிய கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகுது.. உங்க ராசி என்ன?

இம்மாதம் நிகழும் சூரிய கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்...

உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சிவன் கோவில்.. 360 டிகிரியில் எடுக்கப்பட்ட பரவசமூட்டும் வீடியோ..!

உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவில் என கருதப்படும்...

கல்வி வரம் அருளும் சரஸ்வதி பூஜை..ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்..அம்மன் அருள் கிடைக்க என்ன செய்யலாம்?

சரஸ்வதி பூஜை: சாரதா நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரி விழா...

இந்த 5 ராசிகளுக்கும் அக்டோபர் மாதம் பெரிய நிதி இழப்பு ஏற்படுமாம்

இந்த 5 ராசிகளுக்கும் இந்த மாதம் பெரிய நிதி இழப்பு ஏற்படுமாம்....
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link