Wednesday, October 21, 2020
Home ஜோ‌திட‌ம் சனி பெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி 2020-2023: ஜீவனகாரகன் சனியால் தொழிலில் லாபம் யாருக்கு வரும் #Sanipeyarchi 2020-2023 #Saturn Transit

சனிப்பெயர்ச்சி 2020-2023: ஜீவனகாரகன் சனியால் தொழிலில் லாபம் யாருக்கு வரும் #Sanipeyarchi 2020-2023 #Saturn Transit

சனிபகவான் ஜீவனகாரகன், தொழில்காரகன். ஒருவர் நல்ல வேலையில் அமரவும், நன்றாக சம்பாதிக்கவும் நல்ல வேலையாட்கள் கிடைக்கவும் அவரோட அனுக்கிரகம் வேண்டும். சனிபகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி 2020ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. தனுசு ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார். இந்த சஞ்சாரம் பார்வையால் யாருக்கு தொழில் வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார். விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என மொத்தம் 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். நிகழவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிகாரர்கள் யார் யார் என்று பார்க்கலாம். சனிபகவான் ஜனவரி முதல் விருச்சிக ராசிக்காரர்களை விட்டு விலகுகிறார். கும்ப ராசிக்காரர்களை விரைய சனியாக தொடப்போகிறார்.

ரிஷப ராசிக்கு அஷ்டம சனி விலகுகிறது. கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டம சனி விலகுகிறது. மிதுன ராசிக்கு கண்டச்சனி விலகி அஷ்டம சனி தொடங்குகிறது. அதே நேரம் கடக ராசிக்கு கண்டச்சனி தொடங்குகிறது. துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கிறது. மேஷம், சிம்மம் வீடு நிலம் வாங்கலாம். தொழில் தேக்கம் அகலும், விருச்சிகம் தொழில் ரீதியான பிரச்சினைகள் தீரும். மீனம் லாப ஸ்தான அதிபதி சனி பெயர்ச்சியால் யோகம் வரும். சனிபகவானால் தனலாபம், தொழில் வளர்ச்சி யாருக்கு பலன்இந்த சஞ்சாரம் தொழில் வருமானத்தில் என்ன லாபத்தை கொடுக்கிறது என்று பார்க்கலாம். புரட்டாசி மாத ராசிபலன்கள் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு கெட்டிமேளச்சத்தம் கேட்கும் வீடு நிலம் வாங்கலாம் இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானம் பலமடையும். காரணம் பத்தாம் இடம் தொழில் ஸ்தானம். தன யோகம் அதிகம் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு கடந்த காலங்களில் கடன்கள் அதிகம் ஏற்பட்டது. தடை தாமதங்கள் அதிகம் இருந்தது.

- Advertisement -

இந்த சனிப்பெயர்ச்சியால் நல்ல பலன்கள் கிடைக்கும். சுப யோகர் சனி. காரணம் தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி வருவது நன்மையான பலன்களைத் தரும். அஷ்டமத்து சனி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி எப்பவுமே தீமை செய்ய மாட்டார். உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவதால் நல்ல பலன்களே கிடைக்கும். புதிய தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி என்று பயப்பட வேண்டாம். பெரிய கெடுபலன்கள் வராது. பாக்யாதிபதியும் அவர்தான் என்பதால் ரொம்ப கெடுதல் செய்ய மாட்டார் கொடுத்து கெடுப்பார். தொழிலில் லாபம் வரும். முதலீடு செய்யும் முன்பு யோசித்து செய்யவும்.

- Advertisement -

பிள்ளைகளால் யோகம் கடகம் ராசிக்காரர்கள் ஏழாம் வீட்டிற்கு வரும் கண்டச்சனியால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்றாலும் தொழில் பார்ட்னர் குடும்ப பார்ட்டனர் விட்டுக்கொடுத்து போகவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசினால் சண்டை வரும் அப்புறம் சங்கடம்தான். கன்னி ராசிக்கு ஐந்தாவது வீட்டில் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் நன்மைகளே நடைபெறும். பிள்ளைகளால் யோகங்கள் கிடைக்கும். பிள்ளைகள் தொடங்கும் தொழிலில் நன்மைகள் நடைபெறும். தைரியம் கூடும் துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நல்ல பலன்களையே தருவார்.

வீடு நிலம் வாங்கலாம். தொழிலில் லாபம் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியோட தாக்கம் அதிகம் இருந்தது. இனி அந்த பிரச்சினை இருக்காது. உறவுகளில் சிக்கல் ஏற்பட்டு வந்தது இனி சிக்கல்கள் தீரும். காரணம் சனி மூன்றாம் வீட்டுக்கு மாறுவதால் தைரியம் கூடும். தொழிலில் லாபம் வரும். வீடு நிலம் வாங்கலாம். யோகம் தரும் சனி தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் நா காக்க. காரணம் சனியின் தாக்கம் அந்த அளவிற்கு இருக்கும். எதையும் அவசரப்பட்டு பேசி தொழில் பார்ட்னர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி. சொந்த வீட்லயே அமரும் சனி யோகத்தை கொடுப்பார். ராசி அதிபதி ராசியில் அமர்வதால் யோகத்தை கொடுப்பார். 2025 வரை ஏழரை சனி இருப்பதால் தொழில் ரீதியான மாற்றங்கள் மெதுவாக அமையும்.

தொழில் லாபம்

கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் சனி அமர்கிறார். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகம் லாபத்தை தரும். பொருளாதாரம் சரளமாக வரும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். சிக்கமான இருந்தால் நன்றாக பணம் சேமிக்கலாம். மீன ராசிக்கு லாப ஸ்தானதாதிபதி லாப ஸ்தானத்திலேயே வருவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். தொழிலில் லாபம் கிடைப்பதோடு அதிகமாக சாதகமான சம்பவங்களை நடைபெறும். பலன் தரும் பரிகாரங்கள் சனி பகவானால் ஏற்படும் பிரச்சினைகள் குறைய விநாயகர் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு அவசியம் செய்யுங்க. அன்னதானம் பண்ணுங்க. சனிபகவானுக்கு ரொம்ப பிடிக்கும். சனிக்கிழமை ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களிலும். சனியின் நட்சத்திரமான பூசம், அனுசம் உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களிலும் தயிர்சாதம், வெண் பொங்கல் தானம் கொடுக்கலாம். அம்மன் கோவிலில் அர்ச்சனை செய்து அன்னதானம் செய்யவும். சனிபகவானால் ஏற்படும் வீரியம் குறையும்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

உங்கள் குருதியின் வகை என்ன ….! இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…

கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…

இன்றைய ராசிபலன் – 19.10.2020

மேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...

தலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...

பிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…

வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software