Thursday, April 24, 2025

சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி…. அபார லாபம்

- Advertisement -

Sani Vakra Peyarchi: சனி வக்ர பெயர்ச்சி சனியின் ஒவ்வொரு அசைவும் பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. அவர் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் உள்ளார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் பெயர்ச்சி ஆவார்.

ஜூன் 29 ஆம் தேதி, சனி கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சனி பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் இருக்கும். அனத்து 12 ராசிகளிலும் சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் ஏற்படவுள்ள விளைவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

சனி வக்ர பெயர்ச்சி 2024

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி லாபத்தை கொண்டு வரும். பண வரவு அதிகமாகும். வியாபாரம் செழிக்கும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். தொழிலில் புதிய சிந்தனைகள் நல்ல பலன் தரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

- Advertisement -

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி மகிழ்ச்சியை கொண்டு வரும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உறவுனர்களின் வருகையால் நன்மை நடக்கும்.

- Advertisement -

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சி காலத்தில் குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி வரும். சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பரஸ்பர ஒருங்கிணைப்பில் முடிவுகளை எடுக்க முயற்சி செய்யுங்கள். மற்றவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையுடன் முடிவுகளை எடுங்கள்.

கீழே உங்கள் ராசியை கிளிக் செய்து வாசியுங்கள்….

Sanipeyarchi 2024

உங்கள் ராசியின் படி சனி பெயர்ச்சி 2024 ராசி பலன் Sani Peyarchi 2024 -2026

படிக்கவும் :-

mesham -மேஷம்rishabam jh -ரிஷபம்mithunam jh -மிதுனம்
kadagam jh -கடகம்simman jh -சிம்மம்kanni jh -கன்னி


thulam -துலாம்viruchigam jh -விருச்சகம்thanusu jh -தனுசு


magarm jh -மகரம்kumbam jh -கும்பம்meenam jh -மீனம்

 

கடகம்: கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. சனி பெயர்ச்சி காலத்தில் பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண இது நல்ல நேரம்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் அனுமனை வழிபட வேண்டும். சனி வக்ர பெயர்ச்சி நம்பிக்கையையும் படைப்பாற்றலையும் இழக்கச் செய்யும். இதை தடுக்க அனுமனை வழிபட வேண்டும். மேலும், இந்த நேரத்தில் பொறுமையை விட்டுவிடாதீர்கள். நேர்மறையாக இருந்து கடினமாக உழைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் தீய பழக்கங்களை கைவிட வேண்டும். இந்த காலத்தில் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க இது ஒரு நல்ல நேரம்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சி காலத்தில் தனிப்பட்ட உறவுகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். எந்த முடிவையும் அவசரத்தில் எடுக்காதீர்கள். இந்த நேரத்தில், உறவுகளில் சில பதற்றம் அல்லது சமநிலையின்மை இருக்கலாம். எனினும் பொறுமையாக இருந்தால் அனைத்து சரியாகும்.

விருச்சிகம்: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் கடந்த கால பிரச்சனைகளை தீர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். கோபத்தை விடுங்கள். நேர்மறையான மாற்றங்களுக்கு தயாராக இருங்கள். கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காதீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் இப்போது நம்பிக்கையை கைவிடக்கூடாது. இந்த நேரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருக்கவும். ஏனெனில் பல தடைகள் ஏற்படலாம். இந்த காலத்தில் நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி காணலாம்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்கள் தொழில் மற்றும் வாழ்க்கையில் எடுத்த முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். பொறுமையுடன் சூழ்நிலையை கையாள வேண்டும். கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். சனி பெயர்ச்சி காலத்தில் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், ஆனால் இதற்கான பலன்கள் நன்றாக இருக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சனி வக்ர பெயர்ச்சி காலத்தில் மேன்மையான சிந்தனையுடன் செயல்பட வேண்டும். நிதி விஷயங்களிலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க உகந்த நேரமாக இது இருக்கும். சின்ன சின்ன சவால்கள் வந்தால் பயப்படாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரசானைகள் சனி பெயர்ச்சி காலத்தில் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link