Saturday, July 20, 2024

2024 சனி வக்ர பெயர்ச்சி… ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் மாற்றம் – முன்னேற்றம்..!

- Advertisement -

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனீஸ்வரன், பெயர்ச்சி ஆகும் போது மட்டுமல்ல, அதன் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ளலாம்.

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024

நீதிக் கடவுளாக கருதப்படும் சனிபகவான், வரும் ஜூன் 29ம் தேதி, கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்து, நவம்பர் 15 வரை வக்ர நிலையில் இருப்பார். இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் நடைபெறும் சனி வக்ர பெயர்ச்சி காரணமாக தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட தூர பயணம் செல்லலாம். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியினால் மிகப்பெரிய ஆசை நிறைவேறும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பெரிய சொத்து சம்பந்தமான வேலைகள் நடக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வீடு கட்டும் பணி தொடங்கலாம். பதவி உயர்வு- சம்பள உயர்வு கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களுடனான உங்கள் அறிமுகமும் அதிகரிக்கும். தொழிலதிபர்களின் வருமானமும் அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு, வாழ்க்கை மனதிற்கு பிடித்த பாதைக்குத் திரும்புவது போல் தோன்றும். தொழில் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வருமானம் வேகமாக அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழந்த மதிப்பும் மரியாதையும் மீண்டும் கிடைக்கும். பொருளாதார நிலை வலுப்பெறுவதால் நிம்மதி உண்டாகும்.

கன்னி

சனி வக்ர பெயர்ச்சியினால், கன்னி ராசியினருக்கு வேலையில், தொழிலில் ஆதாயம் உண்டாகும். சில முக்கியமான வேலைகள் முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திடீர் பண வரௌ மகிழ்ச்சியைத் தடும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கலாம். பொறுமையை இழக்காதீர்கள்.

மகரம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி நடந்து கொண்டிருக்கும் நிலையில், சனி வக்ர பெயர்ச்சியின் போது இவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில், தொழிலில், வேலையில் தேவையற்ற தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

சனி பகவானின் அருள் பார்வை கிடைக்க சனிக்கிழமையன்று, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வதும், அவர்களுக்கு உடைகள், காலணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தானமாக வழங்குவதும் பலன் கொடுக்கும். கருப்பு உளுந்து, இரும்பு பொருட்கள், நல்லெண்ணெய் போன்றவற்றையும் தானம் செய்யுங்கள். எறும்புகளுக்கு தேன் மற்றும் சர்க்கரை அளிப்பதும் சனிபகவானை மகிழ்விக்கும்.

இந்த பதிவில் 12 ராசிகளுக்கு எந்த ஸ்தானத்தில் அமர்ந்து என்ன சனி நடக்கப் போகிறது. அதனால் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை விபரமாக பார்ப்போம்.

கீழே உங்கள் ராசியை கிளிக் செய்து வாசியுங்கள்….

Sanipeyarchi 2024

உங்கள் ராசியின் படி சனி பெயர்ச்சி 2024 ராசி பலன் Sani Peyarchi 2024 -2026

படிக்கவும் :-

mesham -மேஷம்rishabam jh -ரிஷபம்mithunam jh -மிதுனம்
kadagam jh -கடகம்simman jh -சிம்மம்kanni jh -கன்னி


thulam -துலாம்viruchigam jh -விருச்சகம்thanusu jh -தனுசு


magarm jh -மகரம்kumbam jh -கும்பம்meenam jh -மீனம்
நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?

Suriya Peyarchi Palangal: மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாளாக...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

Tamil Trending News

ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி? இலகுவான முறை

aadi kool seivathu eppadi ஆடிக்கூழ் - அரிசிமா கூழ் செய்வது...

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

Related Articles

error: Content is protected !!