2023 இல் சனி பெயர்ச்சி! தை முதல் கோடீஸ்வர யோகத்தை தட்டித் தூக்கும் 4 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

சனி பெயர்ச்சி 2023ஆம் ஆண்டு நிகழப்போகிறது.

கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் சனிபகவான் கோடீஸ்வர யோகத்தையும் ராஜ்ஜியத்தை ஆளக்கூடிய யோகத்தையும் தரப்போகிறார்.

- Advertisement -

யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.

- Advertisement -

கோடீஸ்வர யோகத்தையும் பெறும் 4 ராசிக்காரர்கள்

மேஷம்
சனி பகவானால் இனி இரண்டரை ஆண்டுகள் உங்கள் காட்டில் பணமழை பொழியப்போகிறது. ஏதோ ஒரு வகையில் பணம் உங்களை தேடி வரும்.

மிதுனம்
உங்களுக்கு 2023ஆம் ஆண்டில் இருந்து கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. திருமண யோகம் கைகூடி சொத்து சேர்க்கை ஏற்படும்.

- Advertisement -

கன்னி
சனிபகவானால் உங்களுக்கு இருந்த பணப்பிரச்சினைகள் நீங்கும். தடைபட்டிருந்த காரியங்கள் படிப்படியாக நீங்கி மிகப்பெரிய யோகாதிபதியாக மாறப்போகிறீர்கள்.

தனுசு
கடந்த ஏழரை ஆண்டு காலமாக உங்களை ஆட்டிப்படைத்த சனிபகவான் உங்களை விட்டு விலகப்போகிறார். இனி எல்லாம் ஜெயமே. நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கப்போகிறது.

12 ராசிக்குமான ராசி பலன்கள்–>

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரைலர் வீடியோ LEO – Official Trailer | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh Ravichander

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரைலர் வீடியோ LEO -...

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களிள் சம்பள விபரம் Bigg Boss Tamil Season 7 Salary Details

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களிள் சம்பள விபரம் Bigg Boss Tamil...

பிக்பாஸ் வீட்டிற்குள் கொடூர வில்லனாக நுழைந்த மலேசிய வாசுதேவனின் மகன் – யார் இந்த யுகேந்திரன்?

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றிருக்கும் மலேசிய வாசுதேவனின் மகனான பாடகர் யுகேந்திரன்...

பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியான காதல் ஜோடி… யார்னு தெரியுமா? Bigg Boss Tamil Season 7

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் உள்ளே காதல் ஜோடி நுழைந்துள்ளதால், கண்டிப்பாக...

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை… அதிகாலையில் நடந்த அதிர்ச்சி

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு...

பிரான்சில் புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம்! அவதானம்!!

புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம் (PANNEAU) ஒன்று புதிதாக வீதிகளிலும்; நெடுஞ்சாலைகளிலும்...

பாட்டியுடன் டூயட் ஆடிய கோபிநாத்… சிரிப்பை அடக்கமுடியாமல் அரங்கம் VIDEO

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் ட்ரெண்டி தாத்தா, பாட்டிகள்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link