ஆரம்பமாகும் ஏழரை சனி! தப்பிக்கும் 3 ராசிகள் யார் தெரியுமா? Sani Peyarchi

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

Sani Peyarchi, சனி பெயர்ச்சி ஒவ்வொரு நபரும் தனது வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தையும் சனி தசையையும் எதிர்கொள்கிறார்கள்.

ஒருவர் செய்யும் செயல்கள் நன்றாக இருந்தால், அவரது கர்மாக்கள் நன்றாக இருந்தால், சனி பகவான் அவரது ஜாதகத்தில் அசுப ஸ்தானத்தில் இல்லாமல் இருந்தால், சனியின் கோபத்திலிருந்து அந்த நபர் தப்பித்துகொள்ளலாம்.

- Advertisement -

இல்லையெனில் சனி பகவான் பல வித இன்னல்களை கொடுப்பார். தற்போது 3 ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி நடந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பிட்ட சில ராசிகள் சனியின் கோபத்தில் இருந்து தப்பித்து பிழைக்கும் ராசிகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஆரம்பமாகும் ஏழரை சனி! தப்பிக்கும் 3 ராசிகள் யார் தெரியுமா?

ரிஷபம்

rishabam
rishabam

சனிபகவான் கருணையால் ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது. சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

- Advertisement -

பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இந்த நேரம் சாதகமான நேரமாக இருக்கும்.

மீனம்

சனியின் கருணையால் மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு வருமானம் கூடும். புதிய வருமானம் மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி உண்டாகும். புதிய தொழில், உறவுகள் உருவாகலாம்.

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தத்தை முடிப்பீர்கள். இந்த காலத்தில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தொழில் மற்றும் வியாபாரத்திற்கு சாதகமானது.

meenam
meenam

தனுசு

dhanusu
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் திடீர் பணவர அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். பேச்சு மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் சிறந்ததாக இருக்கும்.

இந்த காலத்தில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இந்த நேரம் சாதகமான நேரமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அனைத்து ராசியினருக்கும் முழுமையான பலன்கள் விரைவில்… எமது முகப்புத்தகத்தில் இணைந்திருங்கள்

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கீழே உள்ள உங்கள் ராசியினை கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய ராசி பலன்களை அறிய முடியும்.

 

 

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரைலர் வீடியோ LEO – Official Trailer | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh Ravichander

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரைலர் வீடியோ LEO -...

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களிள் சம்பள விபரம் Bigg Boss Tamil Season 7 Salary Details

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களிள் சம்பள விபரம் Bigg Boss Tamil...

பிக்பாஸ் வீட்டிற்குள் கொடூர வில்லனாக நுழைந்த மலேசிய வாசுதேவனின் மகன் – யார் இந்த யுகேந்திரன்?

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றிருக்கும் மலேசிய வாசுதேவனின் மகனான பாடகர் யுகேந்திரன்...

பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரியான காதல் ஜோடி… யார்னு தெரியுமா? Bigg Boss Tamil Season 7

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் உள்ளே காதல் ஜோடி நுழைந்துள்ளதால், கண்டிப்பாக...

பரிஸ் இல் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்து! – 20 கிலோ போதைப்பொருள் மீட்பு!

காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்துக்குள் இருந்து 20 கிலோ போதைப்பொருள்...

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை… அதிகாலையில் நடந்த அதிர்ச்சி

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு...

பிரான்சில் புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம்! அவதானம்!!

புதிய வீதிக் கட்டுப்பாட்டுச் சின்னம் (PANNEAU) ஒன்று புதிதாக வீதிகளிலும்; நெடுஞ்சாலைகளிலும்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link