regina cassandra pic: நடிகை ரெஜினா, தமிழ் சினிமாவில் முதன்முதலாக இவர் நடித்த படம் “கண்ட நாள் முதல்”. மேலும் தமிழில் அழகிய அசுரா , நிர்ணயம், ராஜதந்திரம், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடிதுள்ளார். இப்போது அவர் ” 7 “மற்றும் “எவாரு” போன்ற திரில்லர் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறார்.
மேலும் இவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் நடிகை ரெஜினா வெப் சீரிஸில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் இதுவரை படங்களில் கூட கா ட்டாத அளவுக்கு கவ ர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறாராம்.
அதிலும் நீச்சல் உ டையில் அவர் நடித்துள்ள சில காட்சிகள் ரெஜினாவா இது..? என கேட்கும் அளவுக்கு இருக்கும் என்கிறார்கள். இன்னும் சிலதினங்களில் அந்த படத்தில் முதல் பாகம் amazon prime-ல் வெளியாகும் என கூறுகிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் அதற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.