மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தி யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. நயமாகப் பேசு
பவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மிதுனம்
மிதுனம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக் கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தில் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தி யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கு வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதியவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் 2020 – 2021>>>
கன்னி
கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். யோகா தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்து ழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
துலாம்
துலாம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பயனடை வார்கள் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். மகிழ்ச்சியான நாள்.
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோ கத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.
மகரம்
மகரம்: கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. அநாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.
கும்பம்
கும்பம்: உங்கள் அணுகுமுறையை மாற்றி கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.
தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் 2020 – 2021>>>
மீனம்
மீனம்: உணர்ச்சி வசப்படாமல் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்பேசுவீர்கள். செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.
raasi palan 2020, rasi palan 2020 tamil, tamil rasi palan 2020, thamil rasi palankal, jothidam 2020 tamil, puththaandu palankal 2020, puththaandu palankal 2021, puthaandu palankal 2020, sarvari palankal, புத்தாண்டு பலன்கள் 2020, guru peyarchi palangal 2019 in tamil, tamil varuda pirappu 2019 rasi palan, thulam rasi palan 2018 tamil, 2019 guru peyarchi palangal in tamil, thulam rasi guru peyarchi palan, dhanush rasi guru peyarchi palan, mirugasirisham nakshatra palan in tamil 2019, rishaba rasi sani peyarchi palangal, rasi palan 2020 in tamil, tamil guru peyarchi palan, makara rasi sani peyarchi palan, thulam rasi palan march 2019 in tamil, guru peyarchi palan dhanusu rasi, mesha rasi sani peyarchi palan, makara rasi guru palan, rahu ketu peyarchi palan tamil