fbpx
Tuesday, March 2, 2021
Home செய்திகள் புதிய கட்டுப்பாடுகளுக்கு தயார் ஆகிறது பரிஸ்! - சுகாதார அமைச்சர் அறிவிப்பு..!!

புதிய கட்டுப்பாடுகளுக்கு தயார் ஆகிறது பரிஸ்! – சுகாதார அமைச்சர் அறிவிப்பு..!!

புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்களைச் சந்திக்க பரிஸ் மாநகரம் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் சற்று முன்னர் அறிவித்தார்.

வாராந்த சுகாதார நிலமைகளை வெளியிடுவதற்காக இன்று ஊடகத்தினருக்கு அறிக்கை சமர்ப்பித்த சுகாதார அமைச்சர் Olivier Véran சில முக்கிய தகவல்களை வெளியிட்டார். அதன்படி, பரிஸ் மற்றும் அதன் புறநகர்கள் தீவிர கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதுடன், மிக வேகமாக பரவி வரும் நகரமாகவும் உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது என தெரிவித்த Olivier Véran, இந்த கட்டுப்பாடுகள் தொடர்பான் விரிவான தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் எனவும், அந்த கட்டுப்பாடுகள் மறுநாள் திங்கட்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய கட்டுப்பாட்டுக்குள், மதுச்சாலைகள் முற்றாக மூடப்படுவதற்கும், திருமண நிகழ்வுகள், தனியார் விருந்துபசாரங்கள் முற்றாக இரத்துச் செய்யப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அறிய முடிகிறது.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software