குரங்கு அம்மை! – எதிர்பாராத நோய்த் தாக்கம் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!!

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

பிரான்சில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது. இது ஒரு எதிர்பாரத நோய்த் தாக்கம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் Brigitte Bourguignon மேலும் தெரிவிக்கையில், “இந்த நோய்த் தாக்கத்தை நாம் எதிர்பார்க்கவில்லை. இதனைத் தடுக்க அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

- Advertisement -

இந்த குரங்கு அம்மை நோய் ‘உடல் ரீதியான தொடர்பில் இருப்பவர்களால் பரவுகிறது எனவும், சந்தேக நபர்களை கூட தனிமைப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -

இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சர் Brigitte Bourguignon, RTL France ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பிரான்சில் இதுவரை ஐவருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிருங்கள்:

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -

Share - நண்பர்களுடன் பகிருங்கள்...

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள...

Latest Tamil News

More like this
Related

இலங்கை வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்!

பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி...

மீண்டும் கடும் வீழ்ச்சியை பதிவு செய்யும் ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த...

பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியான தகவல்!

பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படவுள்ள விடுமுறைகள் தொடர்பில்...

சிவப்பு நிற சேலையில் தேவதையாக வந்த நயன்தாரா! அணிந்திருந்த நகை பற்றி தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்று பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link