இம்மாதம் நிகழும் சூரிய கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகுது.. உங்க ராசி என்ன?

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

இம்மாதம் நிகழும் சூரிய கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகுது.. உங்க ராசி என்ன? வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி நிகழவுள்ளது.

நம்பிக்கைகளின் படி கிரகணங்கள் ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகிறது.

- Advertisement -

இக்காலத்தில் எந்த ஒரு நல்ல காரியங்களும் செய்யப்படுவதில்லை.

சூரிய கிரகணம் 2022

- Advertisement -

சூரிய கிரகணமானது மாலை 4.29 முதல் 5.42 வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இப்போது சூரிய கிரகணத்தின் போது எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் நிறைய பணத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் சூழ்நிலைகளானது சாதகமாக இருக்கும். தொழில் செய்பவர்கள் இந்நாளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் நிறைய பண பலன்களைப் பெறுவார்கள். இந்நாளில் உங்களின் பணப் பிரச்சனைகள் குறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்நாள் லாபகரமான நாளாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அற்புதமான நாளாக இருக்கும். இந்நாளில் பொருளாதார வளர்ச்சியுடன் பண ஆதாயமும் உண்டாகும். மேலும் நல்ல பண வரவைப் பெறுவீர்கள்.

எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்?

2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது மிதுனம், கன்னி, துலாம், ரிஷபம் ஆகிய ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இவர்கள் அதிக பிரச்சனைகளுடன், நிறைய சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

2023 இல் சனி பெயர்ச்சி! தை முதல் கோடீஸ்வர யோகத்தை தட்டித் தூக்கும் 4 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

சனி பெயர்ச்சி 2023ஆம் ஆண்டு நிகழப்போகிறது.கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும்...

இந்த 5 ராசிகளுக்கும் அக்டோபர் மாதம் பெரிய நிதி இழப்பு ஏற்படுமாம்

இந்த 5 ராசிகளுக்கும் இந்த மாதம் பெரிய நிதி இழப்பு ஏற்படுமாம்....

ஏழரை சனி உங்களை புரட்டிப் போடுகின்றதா? யாரெல்லாம் கஷ்டபடுவார்கள்? வாங்க விரிவாக பார்க்கலாம்

ஏழரை சனி வாட்டி வதைக்குதா? யாரெல்லாம் கஷ்டபடுவார்கள்..புரட்டாசி சனியில் பெருமாளை சரணடையுங்கள்நம்பிக்கை...

சர்ப்ப தோஷம் என்றால் என்ன? பரிகாரம் என்ன? நீங்கள் அறியாத மர்மங்கள் Sarpa Dosham in tamil

Sarpa Dosham in tamil பொதுவாக பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம்...

செவ்வாயின் கிரக மாற்றம், அடுத்த மாதம் முழுவதும் கோடியில் புரளும் ராசியினர்…

செவ்வாயின் கிரக மாற்றம் அக்டோபர் மாத ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசியினர்களுக்கு...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link