நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அகதிகளை கைவிட்ட இத்தாலி! – உதவிக்கரம் நீட்டிய பிரான்ஸ்..!! Ocean Viking

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

அகதிகளை ஏற்றிக்கொண்டு கடந்த பல நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்றுக்கு பிரான்ஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளது. கப்பலில் உள்ள அகதிகளுக்கு புகலிடம் அளிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது.

‘Ocean Viking’ என அழைக்கப்படும் கப்பல் ஒன்று 57 சிறுவர்கள் உட்பட மொத்தம் 234 அகதிகளுடன் கடந்த ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் மத்திய தரைக்கடலில் சுற்றி வருகிறது.

- Advertisement -

இத்தாலியைச் சேர்ந்த மனிதநேய கப்பலான Ocean Viking, இத்தாலிக்குள் நுழைந்த அந்நாட்டு அரசினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதையடுத்து, அகதிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு இடமில்லாமல் 20 நாட்களுக்கு மேலாக கடலில் சுற்றி வந்த இந்த கப்பலுக்கு இறுதியாக பிரான்ஸ் அனுமதி அளித்துள்ளது.

அதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை காலை Toulon துறைமுகத்துக்கு குறித்த கப்பல் வந்தடைந்தது. அங்குள்ள இராணுவ தளத்தில் அகதிகள் இறக்கப்பட்டனர்.

- Advertisement -

இராணுவச் சோதனையின் பின்னர் அவர்களின் புகலிடக்கோரிக்கை ஏற்கப்படும் என அறிய முடிகிறது.

அகதிகளில் பலர் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகியுள்ளதாகவும், உதவிக்கரம் நீட்ட மறுத்த இத்தாலி ஒரு ஐரோப்பிய நாடாக இருப்பதற்குரிய தகுதியை இழந்துள்ளதாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவரா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது...

பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்பம்! ரக்ஷிதாவின் சூழ்ச்சியால் சிறைக்குச் செல்லும் பிரபலங்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான பங்களிப்புடன் செயற்பட்ட போட்டியாளர்கள்...

பிக் பாஸ் இனி கமல் இல்லையாம்.. தொகுப்பாளரில் மாற்றம்! அதிரடியாக வெளியாகிய தகவல்..

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி...

பிக்பாஸ்: “அசீம் போவாரு”.. “அவரால பிக்பாஸ் வீட்டோட சமநிலை குலையுது”.. அடுக்கிய ஹவுஸ்மேட்ஸ் .. bigg boss 6 tamil

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக,...

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்த கமல்! எதற்காக தெரியுமா? Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக கமல் வறுத்தெடுத்துள்ள காட்சி...

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு VIDEO

பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link