நித்யானந்தா ஆபாச படங்கள் அனுப்பி மிரட்டியதாக இளைஞர் ஒருவர் வாக்குமூலம் கொடுத்து சமூகவாசிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
நித்தியானந்தாவின் கைலாசம் நாடு குறித்த செய்திகள் இணையத்தை மொத்தமாக ஆக்கிரமித்து இருக்கிறது.
ஐநாவில் புதிய நாட்டிற்கு அனுமதி அளிக்க கோரி நித்தியானந்தா விண்ணப்பித்து இருக்கிறார். தன்னுடைய தீவுதான் உலகில் முதல் தனி இந்து நாடாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது நித்தியானந்தாவின் லீலைகளை அவரின் ஆச்சரமத்தில் இருந்து தப்பி வந்த இளைஞர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நித்தியா நந்தாவின் ஆச்சிரமம் சாதாரணம் கிடையாது.
அங்கு தான் எல்லா தவறுகளும் நடக்கிறது. அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது. அப்படி செய்தால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படும்.
எனக்கு மட்டும் அல்ல, என்னுடைய குடும்பத்திற்கு எதிராகவும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். நித்தியா நந்தா என்னை முகப்புத்தக வாயிலாக தொடர்பு கொண்டார்.
அதற்கான பல ஆதாரங்கள் எண்ணிடம் உண்டு எனவும் குறித்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த சமூகவாசிகள் குறித்த இளைஞரையும், நித்தியானந்தாவையும் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
குறித்த காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்…