உறுதியானதா சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து, பரபரப்பை ஏற்படுத்திய செய்தி..!

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு நாளுக்கு நாள் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் சமந்தா சமூக வலைத்தளத்தில் தனது பெயருடன் சேர்த்து வைத்திருந்த நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கியிருந்தார். அப்போதில் இருந்து இந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது விரைவில் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து வழக்கு தொடர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மேலும் The Family Man 2 வெப் தொடரில் சமந்தாவின் கதாபாத்திரத்தால் தான் அவர்கள் பிரிய காரணம் என கூறப்படுகிறது.

 

நண்பர்களுடன் பகிருங்கள்:

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள்

- Advertisement -

Share - நண்பர்களுடன் பகிருங்கள்...

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள...

Latest Tamil News

More like this
Related

இலங்கை வரவுள்ள எரிபொருள் கப்பல்கள்!

பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி...

மீண்டும் கடும் வீழ்ச்சியை பதிவு செய்யும் ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த...

பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியான தகவல்!

பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படவுள்ள விடுமுறைகள் தொடர்பில்...

சிவப்பு நிற சேலையில் தேவதையாக வந்த நயன்தாரா! அணிந்திருந்த நகை பற்றி தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை இன்று பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம்...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link