Monday, September 21, 2020
Home சினிமா Tamil cinema News தோனியாக நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் திடீர் தற்கொலை... திகைக்க வைக்கும் காரணம்!

தோனியாக நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் திடீர் தற்கொலை… திகைக்க வைக்கும் காரணம்!

ms-dhoni-and-sushant-singh-rajput_thinatamil
ms-dhoni-and-sushant-singh-rajput_thinatamil

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்(34) தனது வீட்டில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியாக நடித்து உலகளவில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

- Advertisement -

சமீபத்தில் அவரது முன்னாள் பெண் மேனேஜர் திஷா சலியான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

1986ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி பாட்னாவில் பிறந்த இவர் சின்னத்திரை மூலமாக பிரபலமாகி பின்பு கை போச்சே படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர்.

கை போச்சே, பிகே, ரபாட்டா படங்களில் நடித்த இவர், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார்.

தோனியுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் வைரலானது. தற்போது இவரது மரணம் திரையுலகத்தை மட்டுமின்றி தோனி ரசிகர்களையும் உடைந்து போக செய்துள்ளது.

இந்நிலையில், இன்று 34 வயதான இந்த இளம் பாலிவுட் நடிகர் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரின் விசாரணை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையால் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இவர் பல உதவிகள் செய்தது மட்டுமின்றி, ஒரு கோடி ரூபாயும் நன்கொடை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

உங்க நகம் இந்த 6-ல் எந்த வடிவம்? உங்களை பற்றிய ஒரு...

நகங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பு, வடித்தில் இருக்காது. அதனால் அந்த நகத்தின் வடிவத்தை வைத்து ஒருவரது குணாதிசயங்களை கூறி விடலாம். முக்கோணம் வடிவ நகம் உங்களின் நகம் இப்படத்தில் காட்டியது போல முக்கோண வடிவத்தில்...

தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை

தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுனுள்ளது. நடிகர் அஜித்தின் அதிகாரப்பூர்வ மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே என அஜித் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனது பிரதிநிதிகளாக...

சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் – உலக...

சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கூறினார். கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரமும் கடுமையான சரிவை...

புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான, புதிய நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒருங்கிணைந்த மத்திய தலைமை செயலகம் கட்ட ஓப்பந்தப்புள்ளி கோரப்ப​ட்டது. இதற்கான திட்டச் செலவை 940 கோடி ரூபாய் வரை மத்திய...

குளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு! அதனால் ஏற்படும் வி...

கு ளித்து கொண்டிருக்கும் போது சி று நீர் க ழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி செய்வதால் உடலுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்! இப்படி தான்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software