Thursday, October 8, 2020
Home Uncategorized தமிழ் வருட மூலம் நட்சத்திர பலன்கள் 14.04.2019 முதல் 13.04.2020 வரை moolam natchathiram...

தமிழ் வருட மூலம் நட்சத்திர பலன்கள் 14.04.2019 முதல் 13.04.2020 வரை moolam natchathiram rasi palan in tamil

moola natchathiram palangal in tamil,moolam star for boy in tamil,dhanusu rasi moola natchathiram 2020 in tamil,moola nakshatra marriage compatibility in tamil,moola nakshatra male characteristics in tamil language,dhanusu rasi moola natchathiram rasi palan,dhanusu rasi moola natchathiram 2020 in tamil,moolam natchathiram thirumana porutham in tamil

மூலம்

தமிழ் வருட மூலம் நட்சத்திர பலன்கள் 14.04.2019 முதல் 13.04.2020 வரை moolam natchathiram rasi palan in tamil

கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினெட்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.

- Advertisement -

பலன்:

- Advertisement -

பிள்ளைகள் மேல் அதிக நேசம் வைத்திருக்கும் மூல நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியைத் தரும். கலைத்துறையினர் நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. அரசியல்துறையினர் பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.

பரிகாரம்:

மஹாலக்ஷ்மியை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்:

சூரியன், செவ்வாய், குரு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

அதிர்ஷ்ட மாதங்கள்:

சித்திரை, ஆவணி, மார்கழி.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

மீண்டும் இங்கையில் கொரோனா! மிகுந்த மனவேதனையை தருகிறது! தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்-...

கொவிட் நோய்த்தொற்று பரவல் மிகச் சாதாரணமாக நிகழத்தக்க தீவிர புறச்சூழல் ஒன்று நிலவியதை மக்கள் அலட்சியப்படுத்தி நடந்து கொண்டமை எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இங்கையில்...

பிரித்தானியாவில் ஒரே நாளில் 14,500 பேருக்கு கொரோனா!! எப்படி கொரோனாவை பரப்புகின்றார்கள்...

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணாக இதுவரை சுமார் 42,500 பேர் வரையில் இறந்துள்ளார்கள். 530000 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,542 பேருக்கு கொரோனா தொற்று...

சியான் விக்ரமின் “கோப்ரா” திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ..

சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், அனைத்து தரப்பான ரசிகர்களும் இவரின் திரைப்படங்களை ரசிப்பார்கள்.மேலும் இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது.அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமான் இசையில் தும்பி துள்ளல் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள திலீப் சுப்ராயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை…

கடனாக கொடுத்த பணம், ஏமாற்றி அபகரித்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்க இந்த...

நீங்கள் கடனாக கொடுத்த பணம், பொருள் போன்றவை ஒரு சிலரால் திருப்பி கொடுக்க முடியாமல் போகலாம். நீங்கள் எத்தனையோ முறை கேட்டும், அலைந்து திரிந்தும் உங்களால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்க முடியாமல் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் இக்கட்டான நிலைமையில் மாட்டிக் கொண்டு இருப்பீர்கள். அவர்களிடமிருந்து பணம் வாங்காவிட்டாலும் பிரச்சனை வாங்கினாலும் பிரச்சினை என்கிற மாதிரி சூழ்நிலை அமைந்து இருக்கும். அது மட்டுமில்லாமல் நிறைய பேருடைய பணம் மற்றும் சொத்துக்களை ஏமாற்றி அபகரிப்பது இருப்பார்கள்.இந்த…

இன்றைய ராசி பலன் – 7-10-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்க்கும் துணிவு உங்களுக்கு ஏற்படக்கூடும். மனதில் பட்டதை நியாயம் என்று அதன் வழியில் நடப்பீர்கள். நீங்கள் என்றோ செய்த உதவிகள் என்று உங்களுக்கு பிரதிபலனாக வந்து நிற்கும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் சம்பாதிப்பீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத ரூபத்தில்…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software