கனடாவுக்கு அனுப்புவதாக பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு லட்சக்கணக்கில் மோசடி! இலங்கையை சேர்ந்தவர்கள் அடையாளம்

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

இலங்கையை சேர்ந்த சிலர் கனடாவில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஆரோக்கியம். இவர், சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி நடைபெற்றுள்ளது.

- Advertisement -

பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதையடுத்து பொலிசார் இதில், இலங்கையை சேர்ந்த கயல் லதா, ரமணி, பரமேஸ்வரன், கிருஷ்ணாயாயினி பிரதீன், பிரதீபன், சாய்சகாரியா, தீர்கவி ஆகியோர் கனடாவில் வேலை மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் ரூ.52 லட்சத்துக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கனடாவுக்கு அனுப்புவதாக பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு லட்சக்கணக்கில் மோசடி! இலங்கையை சேர்ந்தவர்கள் அடையாளம்
கனடாவுக்கு அனுப்புவதாக பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு லட்சக்கணக்கில் மோசடி! இலங்கையை சேர்ந்தவர்கள் அடையாளம்

இந்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த நடேஷ்வரி (45) என்ற பெண் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்தனர்.

- Advertisement -

அவரிடம் இருந்து போலி ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிக் பாஸ் இனி கமல் இல்லையாம்.. தொகுப்பாளரில் மாற்றம்! அதிரடியாக வெளியாகிய தகவல்..

பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி...

நெடுஞ்சாலையில் கோர விபத்து : 30 பேர் படுகாயம்; 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிராவின் புனே நகரின் புறநகர் பகுதியல் நேற்று மாலை பயங்கர விபத்து...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக வறுத்தெடுத்த கமல்! எதற்காக தெரியுமா? Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியை ஜாடையாக கமல் வறுத்தெடுத்துள்ள காட்சி...

பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டரால் கதறி அழுத ரச்சிதா! கணவர் தினேஷ் வெளியிட்ட பதிவு VIDEO

பிக்பாஸ் வீட்டில் நேற்று கதறியழுத ரச்சிதாவைக் குறித்து அவரது முன்னாள் கணவர்...

பிக் பாஸ்: அதிரடி ட்விஸ்ட்! தப்பிய தனலட்சுமி – கமல் வெளியேற்றிய போட்டியாளர் யார் தெரியுமா?

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர்...

கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்று அந்த...

இலங்கை: யாழ்ப்பாணத்தில் 16 இலட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு – கைது (Photo)

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link