Wednesday, October 21, 2020
Home புத்தாண்டு பலன்கள் 2020 Rasi Palan மேஷ ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் | Mesha rasi palan Tamil new...

மேஷ ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் | Mesha rasi palan Tamil new year rasi palan 2020 to 2021

Tamil new year rasi palan 2020 to 2021 – Mesha rasi palan 2020 – புத்தாண்டு பலன்கள் 2020 | மேஷ ராசி பலன்கள்

Mesha rasi palan மேஷ ராசி பலன்கள் வாக்குறுதி என்பது சத்தியத்திற்கும் மேலானது என்பதை உணர்ந்த நீங்கள் சொன்ன சொல் தவற மாட்டீர்கள். இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்கள் சுவையான பேச்சில் சொக்க வைப்பீர்கள். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சந்திரனும், சுக்கிரனும் வலுவாக நிற்கும் போது இந்தாஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வருடம் தொடங்கும் போது செவ்வாய் 12ம் வீட்டில் நிற்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். என்றாலும் அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம்.

12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 10ல் கேதுவும், 4ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9ம் வீட்டில் கேது அமர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்து செல்லும். ஆனால் ராகு 3ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும்.

- Advertisement -

இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நிற்பதால் தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். தன்னம்பிக்கை குறையும்.

- Advertisement -

திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டிலேயே அமர்வதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும்.

Mesha rasi palan

கன்னிப்பெண்களே! மனதில் மறைக்கத்தெரியாமல் வெளிப்படையாக பேசி விவகாரங்களில் சிக்கித்தவித்தீர்களே! இனி இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவீர்கள். காத்திருந்ததற்கேற்ப நல்ல கணவர் வந்தமைவார்.

மாணவர்களே! உங்களால்தான் குடும்பம் தலைநிமிரும் என்பதை உணர்ந்து படிக்கப்பாருங்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். கடைசி நேரத்தில் படிப்பதை தவிர்த்து விடுங்கள்.

அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல், எதிர்க்கட்சியைப் பற்றி விமர்சனம் என்று நேரத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்படப்பாருங்கள்.

வியாபாரிகளே! எதைத் தொட்டாலும் நட்டத்தில் முடிந்ததே! இனி புதுப் புது திட்டங்களால் போட்டியாளர்களை திணறடிப்பீர்கள். தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத்தீர்ப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றிவிட்டு புதியவர்களை நியமித்தாலும் அவர்கள் மீது ஒரு கண் வையுங்கள். வாடிக்கையாளர்களை கவர சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். கொடுக்கல்வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள்.

உத்யோகஸ்தர்களே! பதவி உயர்வு கிடைக்காமல் தவித்தீர்களே! அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சக ஊழியர்களாலும் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப் பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எதிர்பார்த்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இப்பொழுது கிட்டும். சக ஊழியர்கள் உங்களிடம் அன்பாக பேசினாலும் மேலதிகாரியிடம் உங்களை புகார் செய்து கொண்டு தான் இருப்பார்கள். கணினி துறையினர்களுக்கு புது வாய்ப்புகளும் தேடி வரும்.

கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனம் உங்களை அழைத்துப் பேசும். கிடைக்கும் வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

விவசாயிகளே! வற்றிய கிணறு சுரக்கும். டிராக்டர் வாங்க லோன் கிடைக்கும். விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். ஆரம்பத்தில் பணவரவையும், வெற்றியையும் தந்தாலும் பிற்பகுதியில் அலைச்சலையும், செலவினங்களையும் தரும் வருடமிது.

பரிகாரம் : கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நாச்சியார் கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாளை துவாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

 

Mesha Rasi 2020 Rasi Palan in Tamil, 2020 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம், mesha rasi 2020 tamil

2020 rasi palan, 2020 rasi palan in tamil, rasi palan, olimayamana ethirkaalam today 2020, zee tamil olimayamana ethirkalam, dinakaran rasi, olimayamana ethirkalam today, dinamalar rasi, viruchigam 2020, simmam, athisara guru peyarchi 2020, makara rasi today in tamil, zee tamil olimayamana ethirkaalam today 2020, olimayamana ethirkalam zee tamil today, today rasi in tamil, guru peyarchi 2020 viruchigam, rishabam today, rishabam 2020, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, olimayamana ethirkalam zee tamil, olimayamana ethirkaalam 2020, zee tamil olimayamana ethirkalam today, kumba rasi today tamil, mithuna rasi 2020 in tamil, dhanusu rasi pooradam natchathiram 2020 in tamil, kumbh rashi tamil, mesh rashi tamil, dhanusu rasi 2020 tamil, meenam rasi today, thanusu rasi, kanni rasi today thanthi, rishaba rasi 2020 in tamil, mesha rasi today in tamil, mithuna rasi today in tamil, simmam rasi, mithuna rasi 2020 tamil, indraya rasi, zee tamil olimayamana ethirkaalam 2020, masam rasi, meena rasi revathi natchathiram 2020 tamil, kanni rasi 2020 tamil, simha rasi today in tamil, rahu ketu peyarchi 2020 viruchigam, kanni rasi hastham natchathiram 2020 in tamil, viruchigam today, olimayamana ethirkaalam youtube today, indraya natchathiram, harikesanallur venkatraman rahu ketu peyarchi 2020, olimayamana ethirkaalam today 2020, thula rasi 2020 tamil, meena rasi today in tamil, kumbha rasi sathayam natchathiram 2020 in tamil, rahu ketu peyarchi 2020 rishabam, thulam rasi guru peyarchi, mithuna rasi today tamil, kadaga rasi guru peyarchi, rahu ketu peyarchi 2020 meenam, rahu ketu peyarchi 2020 kadagam, mesha rasi today tamil, vrischika rashi tamil, meena rasi today tamil, dinathanthi rasi, simha rasi today tamil, rahu ketu peyarchi 2020 kumbam, kadaga rasi today, daily rasi, kanni rasi this week, daily thanthi rasi, makara rasi today tamil, vrishchik rashi tamil, rahu ketu peyarchi 2020 dhanusu, mithuna rasi tamil today, thulam rasi swathi natchathiram 2020 in tamil, athisara guru peyarchi, kadaga rasi tamil, mithun rashi tamil, thula rasi today in tamil, thanusu rasi in tamil, makara rasi tomorrow in tamil, meena rasi 2020 in tamil, dhanu rashi 2020 tamil, thanusu rasi today, meena rasi guru peyarchi 2020, rahu ketu peyarchi 2020 mesham, guru peyarchi viruchigam, today olimayamana ethirkalam, thanthi rasi, dhanusu rasi in tamil, kataka rasi 2020 tamil, makara rasi this week in tamil, rahu ketu peyarchi tamil, zee tamil today olimayamana ethirkalam, vrischika rashi 2020 tamil, matha rasi, thulam rasi chithirai natchathiram 2020 in tamil, dhanu rashi 2020 in tamil, kadagam rasi 2020 tamil, thulam rasi today tamil, thulam rasi today in tamil, zee tamil olimayamana, guru peyarchi mithunam, meenam rasi today tamil, guru peyarchi kadagam, kumbh rashi in tamil, olimayamana ethirkaalam rahu ketu peyarchi 2020, vrischika rashi 2020 in tamil, harikesanallur venkatraman guru peyarchi, rishaba rasi karthigai natchathiram 2020 in tamil, rahu ketu peyarchi in tamil, zee5 olimayamana ethirkaalam today, meena rasi tamil today, dhanusu rasi tamil, today zee tamil olimayamana ethirkalam, sun tv rasi, guru peyarchi rishabam, kanni rasi april 2020, guru peyarchi kumbam, viruchigam rahu ketu peyarchi 2020, dhanusu rasi june 2020, dhanu rashi in tamil, kataka rasi today in tamil, rahu ketu peyarchi 2020 harikesanallur venkatraman, kanni rasi weekly, kanni rasi today in tamil, zee5 olimayamana ethirkaalam, viruchika rasi 2020 tamil, kanni rasi today tamil, kataka rasi guru peyarchi, kanni rasi 2020 in tamil, today olimayamana ethirkalam zee tamil, issai tv guru peyarchi, kanni rasi jathagam, mesham guru peyarchi, kumbha rasi this week in tamil, today makara rasi in tamil, dhanusu rasi today in tamil, rahu ketu peyarchi viruchigam 2020, dhanu rashi tamil, thansu rasi, simmam 2020, olimayamana ethirkalam in zee tamil, mithun rashi in tamil, guru peyarchi thulam, today rasi phalalu in tamil, dhanusu rasi tomorrow, viruchigam rasi kettai natchathiram 2020 in tamil, zee tamil olimayamana ethirkaalam rahu ketu peyarchi, thula rasi today tamil, kanni rasi tamil today, ragu and kethu peyarchi 2020 time, kanya rashi 2020 tamil, today mesha rasi tamil, kumbh rashi 2020 tamil, sun tv nalla kaalam, rishaba rasi june 2020 tamil, viruchigam rasi june 2020, dhanu rashi today in tamil, rishaba rasi today in tamil, kataka rasi today tamil, simmarasi pooram natchathiram tamil 2020, today jathagam kattam in tamil, olimayamana ethirkalam zee tv, kanni rasi tomorrow in tamil, harikesanallur venkatraman zee tamil today, dhanush rasi today in tamil, zee tamil rasi, mithuna rasi this week in tamil, kanni rasi tamil new year 2020, rasi today in tamil, chithirai rasi, makara rasi tamil 2020, kumbam rasi today tamil, simha rasi magam natchathiram 2020 in tamil, today kumbha rasi in tamil, makar rashi tamil, jathagam kattam in tamil vakya panchangam, rahu ketu peyarchi 2020 kanni rasi in tamil, kanni rasi april 2020 tamil, zee tamil tv olimayamana ethirkaalam guru peyarchi, simmam tamil, zee tamil tv olimayamana ethirkaalam youtube, indraya rasi tamil, makara rasi april 2020 tamil, olimayamana ethirkalam in zee tamil tv, olimayamana ethirkaalam rahu ketu peyarchi, kumbh rashi today tamil, rahu ketu peyarchi 2020 in tamil, mithun rashi 2020 tamil, makar rashi in tamil, simmam magam 2020, thula rasi this week in tamil, meena rashi 2020 in tamil, tamil puthandu rasi, magaram rasi in tamil today, rahu and ketu peyarchi 2020 viruchigam, dinakaran rahu ketu peyarchi, harikesanallur zee tamil today, mesh rashi 2020 tamil, kumbh rashi today in tamil, rishaba rasi today tamil, rasi today tamil, harikesanallur venkatraman olimayamana ethirkaalam, sathayam natchathiram 2020 in tamil, simmam rasi tamil, rasi simmam, kanni rasi march 2020 tamil, simmam today, viruchiga rasi guru peyarchi, guru peyarchi 2020 rishabam, kadaga rasi rahu ketu peyarchi, olimayamana ethirkaalam 13 feb 2020, kumbha rasi tomorrow in tamil, mesha rasi this week in tamil, harikesanallur venkatraman guru peyarchi 2020, makara rasi march 2020 in tamil, simha rasi this week in tamil, kumbh rashi 2020 in tamil, makara rasi in tamil 2020, meena rasi this week tamil, olimayamana ethirkaalam harikesanallur venkatraman, mithun rashi 2020 in tamil, kadaga rasi daily, guru peyarchi 2020 meenam, olimayamana ethirkalam tamil, mesha rasi in tamil today, kadagam rahu ketu peyarchi 2020 in tamil, thula rasi april 2020 in tamil, today dhanu rashi in tamil, zee tv tamil olimayamana ethirkalam, kumbha rasi this month in tamil, olimayamana ethirkaalam guru peyarchi 2020, viruchigam rasi 2020 tamil, viruchigam rasi tomorrow, mithuna rasi tamil 2020, zee tamil nalla kaalam, olimayamana ethirkalam in zee tamil today, mithuna rasi in tamil 2020, thulam rasi tamil new year 2020, zee tamil olimayamana ethirkaalam harikesanallur venkatraman, 2020 viruchigam, thanthi tv rahu ketu peyarchi 2020, kadaga rasi this week, sun tv olimayamana ethirkaalam, simmam in tamil, z tamil tv olimayamana ethirkaalam today, mesham ashwini 2020 in tamil, viruchigam rasi vishaka natchathiram 2020 in tamil, dhanusu rasi 2020 tamil, tamil new year rasi, olimayamana ethirkaalam website, kanni rasi new year 2020, tamil rasi phalalu, dhanusu rasi tamil new year 2020, indraya natchathiram in tamil, zee tamil harikesanallur venkatraman today, sun tv nalla kaalam today, guru peyarchi 2020 viruchigam, makar rashi 2020 tamil, guru peyarchi dinakaran, kadaga rasi march 2020, rishaba rasi karthigai natchathiram 2020 in tamil, zee tamil tv olimayamana ethirkaalam guru peyarchi 2020, meena rasi tomorrow in tamil, kadaga rasi 2020 in tamil, vrishabha rashi 2020 tamil, harikesanallur olimayamana ethirkaalam, zee tamil tv harikesanallur venkatraman guru peyarchi, rasi neram, rasi phalalu tamil, mesha rasi 2020 tamil, new year rasi, zee tv tamil olimayamana ethirkaalam, indraya thulam rasi, kataka rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, guru peyarchi 2020 kumbam, meena rasi 2020 tamil, mithuna rasi 2020 in tamil, simha rasi 2020 tamil, meena rasi this week in tamil, guru peyarchi 2020 mithunam, rishabam 2020 in tamil, guru peyarchi for meenam, mesh rashi 2020 in tamil, tamil daily rasi, kanni rasi 2020 march, zee tv olimayamana, guru peyarchi 2020 kanni rasi, 2020 kumbh rashi tamil, indraya guru peyarchi, olimayamana ethirkaalam today 2020, 2020 rishabam, rahu ketu peyarchi 2020 in tamil rishabam, kanni rasi 2020 tamil, guru peyarchi 2020 kadagam, dinamalar rasi today, puthandu rasi, mithuna rasi 2020 tamil, sukran peyarchi 2020, mesha rasi 2020 2020 tamil, mesha rasi may 2020 tamil, kadagam guru peyarchi 2020, meena rasi december 2020 tamil, guru peyarchi 2020 simmam, zee tamil olimayamana ethirkaalam today youtube, viruchigam rasi 2020 in tamil, rishabam 2020, vrishchik rashi 2020 tamil, makara rasi 2020 in tamil, rishabam guru peyarchi 2020, thula rasi 2020 tamil, viruchigam 2020 tamil, makara rasi 2020 tamil, guru peyarchi 2020 magaram, mirugasirisham guru peyarchi 2020, mithunam guru peyarchi 2020, mithuna rasi september 2020 tamil, meena rasi 2020 in tamil, simha rasi september 2020 tamil, guru peyarchi 2020 thanusu, harikesanallur venkatraman guru peyarchi 2020, magaram guru peyarchi 2020, kataka rasi 2020 in tamil, kanni rasi 2020 in tamil, mesha rasi december 2020 in tamil, rishaba rasi 2020 in tamil, thula rasi december 2020 tamil, olimayamana ethirkaalam 2020, thanthi tv guru peyarchi 2020, kumbam guru peyarchi 2020, kanni rasi november 2020 in tamil, daily thanthi guru peyarchi 2020, thulam guru peyarchi 2020 in tamil, mithuna rasi in tamil 2020, guru peyarchi kadagam 2020, mesha rasi 2020 in tamil, viruchigam rasi september 2020, mesha rasi in tamil 2020, guru peyarchi neram 2020, meenam rasi 2020 in tamil, meena rasi october 2020 tamil, meena rasi august 2020 tamil, viruchigam rasi june 2020, kumba rasi 2020 tamil, guru peyarchi 2020 daily thanthi, simha rasi 2020 in tamil, guru peyarchi 2020 2020 thulam, meena rasi september 2020 tamil, guru peyarchi 2020 2020 in tamil kadagam

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

உங்கள் குருதியின் வகை என்ன ….! இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…

கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…

இன்றைய ராசிபலன் – 19.10.2020

மேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...

தலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...

பிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…

வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software