Saturday, July 20, 2024

மீனம் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் 2022 – Meenam Rasi Palan 2022 in Tamil

- Advertisement -

Subakiruthu Meenam Rasi Palan Tamil New Year 2022

மீனம்: 63% – செயற்கரிய செயல்களைச் செய்தாலும் மிகச் சாதாரணமாக இருப்பவர்களே… சனி பகவான் லாப வீட்டில் நிற்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள்.
பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் நிலவும். குரு பகவான் ஜன்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்து அமர்வதால் ஒருவித தாழ்வுமனப்பான்மையும், எதிர்மறை எண்ணங்களும் வந்து நீங்கும்.

Meenam Rasi Palan 2022 in Tamil

மீனம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் 2022 – சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022

ராகு ராசிக்கு 2-ம் வீட்டுக்கு வருவதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். 8-ம் வீட்டுக்கு கேது வருவதால் சேமிப்புகள் கரையும். உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகம் உண்டாகும். தைரியம் பிறக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும்.
வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரத்தில் வரவு உயரும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி நிலைக்கும்.
அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.
வெற்றி தேவதைக்கு உங்கள் விலாசம் தெரியும் வருடம் இது.
meena rasi 2022, meena rasi in english, meena rasi 2021, meena rasi today, meena rasi nakshatra, meena rasi 2022 predictions, meena rasi palan 2022 in tamil, meena rasi palan 2022, meena rasi guru peyarchi 2021 to 2022, meena rasi 2022 telugu, meena rasi palan, meena rasi 2021 tamil, meena rasi 2022 tamil, meena rasi today tamil, today meena rasi palan in tamil, uthirattathi natchathiram meena rasi,
நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?

Suriya Peyarchi Palangal: மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாளாக...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

Tamil Trending News

ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி? இலகுவான முறை

aadi kool seivathu eppadi ஆடிக்கூழ் - அரிசிமா கூழ் செய்வது...

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

Related Articles

error: Content is protected !!